நம்ப முடியல..


கிரிக்கெட்டில்  'பவுண்டரி' என்பது, பந்து ஆடுகளத்தை விட்டு எல்லை கோட்டினை கடப்பதாகும். அதற்கு, ஆறு அல்லது நான்கு ஓட்டங்கள் கிடைக்கும். மட்டை பிடித்து ஆடுபவரின்(betsman) மட்டையில் படாமல் ஆறு ஓட்டங்கள் (சிக்சர்) கிடைப்பதற்கு (அனேகமாக) வாய்ப்பு இல்லை. ஆனால், பந்து மட்டையில் படாமலே எல்லை கோட்டை கடந்து நான்கு ஓட்டங்களை தர வாய்ப்பு உள்ளது. அதற்கு 'byes' என்பர். பந்து மட்டையில் பட்டால் மட்டை பிடித்து ஆடுபவரின்(batsman) கணக்கில் அது சேரும்.
மட்டையில் படாமல், stumpil பட்டு நான்கு ஓட்டங்கள் கிடைத்தால் அது எந்த கணக்கில் சேரும் ? என்ன பைத்தியக்காரக் கேள்வி என்கிறீர்களா ? ஆம்.. stumpil பட்டால் அது அவுட் தானே ? எனினும் அவ்வாறு நடந்து, 'byes ' கணக்கில் ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன..  நம்ப முடியவில்லையா ? 'bailes' விழவில்லையாதலால், batsman அவுட் இல்லை.
http://www.cricinfo.com/indvrsa2010/engine/match/441827.html
(Commentary from 1st ODI, India Vs SA 21st Feb 2010)
 
49.3 Langeveldt to Nehra, FOUR, 146.5 kph, whoah, this is unbelievable, a yorker on off, 136kmh, Nehra misses, the ball kisses offstump and races away for four, the bails don't fall, that is bizarre, Langeveldt can't believe it

இந்த  மேட்சுல வேடிக்கை என்னன்னா, கடைசில இந்தியா வெறும் 1 ஓட்டம் வித்தியாசத்தில ஜெயித்தது. ஆதுல கூட கடைசியில டெண்டுல்கர் அட்டகாசமா பவுண்டரிய தடுத்து மூணு ஓட்டங்களா மாத்தினாரு.

"http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441827.html"
//Go back to the penultimate ball of the match, when Sachin tries to stop that boundary. Replays and camera angles weren't conclusive. We may never know if that really was a boundary but India got the benefit of the doubt. Terrific effort from Sachin all the same to keep his nerve under pressure.//

ரொம்ப நல்ல மேச்சு பாத்த, ஒரு feeling..."இந்தியா ஜெயிசுடிச்சே!"


----------------------------------------------- End Punch
ஒரே பந்துல மூன்று sixers அடிப்பது சாத்தியமா? இல்லை ஒரே பந்துல இரண்டு fours அடிப்பது சாத்தியமா ?
ரெண்டுமே சாத்தியம்.... ஒரே பந்து.. அதாவது பந்தை change செய்யலேன்னா..
------------------------------------------------------

8 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

SIXER!!!!!!!!!!!!

cho visiri said... [Reply]

Extending your theory/argument a Sixer can be achieved without a ball being bowled.

(No ball is not a legal ball). A Sixer scored off a No ball is achieved without a Ball.

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thank you Chitra, Cho Visiri.

I agree with what Cho Visiri said on sixer/four from "No Ball". I feel it is more obvious than what I said.

SUREஷ்(பழனியிலிருந்து) said... [Reply]

//மட்டை பிடித்து ஆடுபவரின்(betsman) மட்டையில் படாமல் ஆறு ஓட்டங்கள் (சிக்சர்) கிடைப்பதற்கு (அனேகமாக) வாய்ப்பு இல்லை.//

பவுண்சர் போக வாய்ப்பு உண்டா தல..,

ஆதி மனிதன் said... [Reply]

நான் இந்த ஆட்டத்துக்கு வரல. கிரிக்கெட்டுக்கும் எனக்கும் ஹெலிகாப்டர் வச்சா கூட எட்டாது. யாருப்பா என்ன அங்க இந்தியன் இல்லைங்கறது...

ஸ்ரீராம். said... [Reply]

"//இந்தியா ஜெயிசுடிச்சே!"//

ஜெயிக்குமா என்று நகத்தைக் கடித்து, ஜஸ்ட் ஒரே ரன்னில் ஜெயித்ததால்தான் இப்படி மென்மையாக "ச்" இல்லாமல் ஜெயி(ச்)சதை கொண்டாடி இருக்கீங்கன்னு வசிக்கலாமா..சீ...வச்சிக்கலாமா?

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//ஒரே பந்துல மூன்று sixers அடிப்பது சாத்தியமா? இல்லை ஒரே பந்துல இரண்டு fours அடிப்பது சாத்தியமா ?
ரெண்டுமே சாத்தியம்.... ஒரே பந்து.. அதாவது பந்தை change செய்யலேன்னா..?//

ஐயோ ஆளை விடுங்க !

ஸ்ரீராம் - யாரையாவது உங்களுக்கு எப்போதும் வச்சிக்கணும் போலிருக்கு ?

என் ப்ளாகில் "ஏர்போர்ட் மாமி" ! அடுத்த முறை இந்தியா வந்தால் உங்கள் வீட்டு மாமியை சந்தித்து வத்தி வைக்கவேண்டும் !

ஸ்ரீராம். said... [Reply]

மாதவன்...
வேலை ஜாஸ்தியா?
பதின்ம வயது தொடர்பதிவில் உங்கள் பெயர்....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...