சில செய்திகள் -- எனது முயற்சி..

  1. போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு
    • அவசர  முடிவு எடுக்கலேன்னா, மத்தவங்க "ஆயுளுக்கே" தண்டனை தான்.
  2. ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:  
    • ('ஆச்சி') மசாலா விக்குறவங்க என்ன தப்பு பண்ணாங்க, பிடிக்குறதுக்கு..?   
  3. மலட்டுத்தன்மை உள்ளபெண்ணுக்கு 'குவா குவா'
    •  மலட்டுத்தன்மை ஒரு பரம்பரை வியாதியா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு சான்ஸ்.
  4. பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 
    • சோதனையான' காலம் வந்தா (அபார) வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  5. 105 துப்பாக்கிகளால் மரியாதை 
    • ஒரு துப்பாக்கின்னாலே நாங்க ரொம்ப மரியாதை  தந்துருவோம்ல.. என்னாத்துக்கு அம்புட்டு..
  6. கலவர வழக்கு விசாரணை ஆஜராகவில்லை மோடி 
    • 'மோதி' பாக்காலான்னு நெனைச்சாங்க சிலபேரு.... பப்பு வேகல.. 
    • ('Modi' என்பதற்கு சரியான உச்சரிப்பு 'மோதி' தான் 'மோடி'  அல்ல) 
  7. ஒகேனக்கல் பிரச்னைக்கு 4 நாட்களில் பேச்சு
    • பேச்சு.. பேச்சாத்தான் இருக்கணு....  செயல்லலாம்  எறங்கப்டாது  ஆமாம்.
  8. ராமநாதபுரத்தில் நிறுத்த வசதியில்லாமல் ராமேஸ்வரம் சென்ற விழிப்புணர்வு ரயில் 
    • அவங்க வந்ததே விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான்.. (ரயில் நிறுத்த வசதி இல்லைங்கறது உள்பட)
  9. அரசு மருத்துவமனையில் மாலை நேர சிகிச்சை இல்லை 
    • டாக்டருக்கெல்லாம் 'மாலைக் கண்' இருக்குதோ ?
  10. சுகாதார நிலையங்களில் 'எக்ஸ்ரே பிலிம்' இல்லை  
    • நாங்கல்லாம் எதிர்பாக்குற 'பிலிமே' வேற..

10 Comments (கருத்துரைகள்)
:

Unknown said... [Reply]

//சில செய்திகள் -- எனது முயற்சி//

பரவாயில்லை

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல முயற்சி.

Prathap Kumar S. said... [Reply]

மோதி, துப்பாக்கி மேட்டரு நல்லாருக்கு...

Chitra said... [Reply]

# 105 துப்பாக்கிகளால் மரியாதை

* ஒரு துப்பாக்கின்னாலே நாங்க ரொம்ப மரியாதை தந்துருவோம்ல.. என்னாத்துக்கு அம்புட்டு..

........... best, makkaa!

பெசொவி said... [Reply]

It seems you have developed yourself to a higher level.

Good, keep it up!

DREAMER said... [Reply]

உங்க Mini Newspaper தொகுப்பு அருமை..!

-
DREAMER

Madhavan Srinivasagopalan said... [Reply]

jaisankar jaganathan, ஸ்ரீராம். நாஞ்சில் பிரதாப், Chitra, பெயர் சொல்ல விருப்பமில்லை & DREAMER

பாராட்டு / வாழ்த்துக்களுக்கு நன்றிகள்..

சாய்ராம் கோபாலன் said... [Reply]

//போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு//

Reminds me of my medical rep days when I just got out of Pachaiyappas College !!

I used to work for a company called Mediplast (surgical plaster like J & J) but that never stick on anything !! So my cousins used it for their cricket bat only !

When I then joined one another company from Bangalore. The cough syrup was almost used like liquor by some of the Quacks (guys who were compounder to doctors in Chennai) will head to some villages and practice as doctor.

They will give a glass of it to anybody who comes in to their clinic.

Unfortunately in medical shops in India there is nothing as Schedule H drug and prescription as critical component.

Try getting a medicine without prescription in US and UK !!

Unfortunately that is not the case in India.

I am sure lot of us don't even look at expiry date before taking medicines or even food items ?

Life has become so simple for us - I guess !

ஸ்ரீ. வரதராஜன் said... [Reply]

Very nice to read,

DreamGirl said... [Reply]

nalla muyarchi..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...