Y this 'கொலவெறியும்', 'வடகறியும்'

ஒரு மனுஷனுக்கு காதலிகிட்ட பல்ப் வாங்கி  கொலவெறியோட இருந்தா, அவருக்கு ஒரு வடகறியும், ஞாபகத்துக்கு வரலாம்.

எப்படியா ?

இதோ நா (நம்புங்க.. ஸாக்ஷாத் நாந்தேன்..)  எழுதின லிரிக்ஸ் இந்த டெரர்  கும்மி லிங்க்ல இருக்கு போயி படிச்சிட்டு சொல்லுங்க, சரியா இல்லையானு.

அன்புடன் ,
மன்னை மாதவன்.
---------------------------------

5 Comments (கருத்துரைகள்)
:

middleclassmadhavi said... [Reply]

super கொலவெறி sorry வடகறி!! :-)

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல முயற்சி!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

what a songu! :)

மோகன் குமார் said... [Reply]

//மன்னை மாதவன்//

வலையுலக பேர் மாற்றம் நடத்தியச்சா ?

அப்பாதுரை said... [Reply]

சூப் சாங்க்னா என்னா?

ஒரிஜினல் பாட்டை சோனி கம்பெனி கேபிள் சேனலில் போட்டு கோடிக்கணக்கில் ஹிட்ஸாம். சுத்தமாகத் தமிழ் வராத எனக்குத் தெரிந்த ஒருவர் 'கொலா வீரி டீ' என்றதும் நான் அசந்து போய் விடியோவைத் தேடிப் பிடித்துப் பார்த்தேன்.
வடகறியும் நல்லாத்தான் இருக்கு. அடுத்தது என்ன வருமோனு நெனச்சா பயம்ம்ம்ம்மா இருக்கு.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...