tag:blogger.com,1999:blog-7834404461703472591.post2080972236673818379..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: டவுட்டு..... (தமாசுக்குதான்)Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-74262248255703303652011-05-29T21:35:05.179+05:302011-05-29T21:35:05.179+05:30என்னங்க, இப்படி ஒரு ஆராய்ச்சி...
அந்த வாட்ச் மேட்ட...என்னங்க, இப்படி ஒரு ஆராய்ச்சி...
அந்த வாட்ச் மேட்டருக்கு என்னோட கோணத்தில் பதில் சொல்லணும்னா, நாம பெண்களோட பேசும்போது காலநேரம் தெரியாம பேசிட்டிருப்போம், அது ரெண்டையும் தெரிஞ்சிக்கத்தான் ஆண்கள் வாட்ச் தேதியோட வருது. சில வாட்சுல North, East, West, Southனு டைரக்ஷன் கூட காட்டும் இல்லன்னா, பெண்கள் கூட இருக்கும்போது திக்கு தெரியாம பூடும்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-91430490172787349062011-05-28T07:42:56.407+05:302011-05-28T07:42:56.407+05:30//சட்டத்தினுள் சகோதரர் (ப்ரதர்-இன்-லா)//
:)))//சட்டத்தினுள் சகோதரர் (ப்ரதர்-இன்-லா)//

:)))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-7959274605570691072011-05-27T10:42:31.054+05:302011-05-27T10:42:31.054+05:30பொதுவாக ”இ” என்று முடியும் வார்த்தைகள் பெண்பால். ...பொதுவாக ”இ” என்று முடியும் வார்த்தைகள் பெண்பால். பாணி அல்ல அது பானி!

மேஜை என்பது ஆண்பால் ஆனால் உட்காரும் நாற்காலி பெண்பால்...

ரொம்ப சங்கடமான விஷயம் பேசும்போது இந்தக் குழப்பம் வந்துவிட்டால்... திக்கித் திக்கி... ஒரு வழியாகிவிடும்...

இப்போது பெண்களெல்லாம் கூட பெரிய வாட்ச் தான் கட்டுகிறார்கள்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-70711229905257808412011-05-26T20:33:23.519+05:302011-05-26T20:33:23.519+05:30பாலில்தான் எப்போதும் பானி என்று பிரச்னை வரும்! இங்...பாலில்தான் எப்போதும் பானி என்று பிரச்னை வரும்! இங்கு உல்டாவா இருக்கே! உல்டா ஆண்பாலா பெண்பாலா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-87862466973469148972011-05-26T16:58:58.041+05:302011-05-26T16:58:58.041+05:30@RVS
ஈசியான கேள்வியா..?
இந்த சண்டே ஆஃப்ட்டர்நூன் ...@RVS

ஈசியான கேள்வியா..?
இந்த சண்டே ஆஃப்ட்டர்நூன் ஃ ப்ரீயா?
.., நான் ஆதம்பாக்கத்துல இருப்பேன்.. சண்டே மார்னிங்.. ,
மீட் பண்ணலாமா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-66535898274079511472011-05-26T16:56:52.234+05:302011-05-26T16:56:52.234+05:30@A.R.ராஜகோபாலன்
'பாணி' என்பது ஆண்பால், ஹி...@A.R.ராஜகோபாலன்

'பாணி' என்பது ஆண்பால், ஹிந்தியில்.. அம்புட்டுதான்.. தெரியும் எனக்கு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-14133138470332415072011-05-26T16:56:00.378+05:302011-05-26T16:56:00.378+05:30@கோமாளி செல்வா
'பால்', 'தண்ணி' ...@கோமாளி செல்வா

'பால்', 'தண்ணி' கலப்பட கேசு.. (புரியுதா ?)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-90246610059388164502011-05-26T16:55:11.986+05:302011-05-26T16:55:11.986+05:30@மங்குனி அமைச்சர்
கொஞ்சம் நிதி பிராப்ளம்..
முடிஞ்...@மங்குனி அமைச்சர்

கொஞ்சம் நிதி பிராப்ளம்..
முடிஞ்சா ஒரு பத்து லட்ச ரூபாய் தந்து என்னோட பிரச்சனைய தீர்த்துடுங்க.. (திரும்பலாம் கேக்கப்படாது..)Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-822705567697309572011-05-26T16:54:09.171+05:302011-05-26T16:54:09.171+05:30@middleclassmadhavi said "இப்போதைய புது மாடல்...@middleclassmadhavi said "இப்போதைய புது மாடல் சைக்கிள்களில் எல்லாம் ஒரே மாதிரி தான்!! " //

hmm.. சரிதான்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-17478415134256811312011-05-26T16:49:15.414+05:302011-05-26T16:49:15.414+05:30கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு... கொஞ்சம் ஈசி...கேள்வி எல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு... கொஞ்சம் ஈசியா கேளுப்பா.... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-63804661073702425362011-05-26T16:20:40.835+05:302011-05-26T16:20:40.835+05:30நல்ல கருத்துக்களை கொண்ட பதிவு
ஆனால் இங்கு நாம் ந...நல்ல கருத்துக்களை கொண்ட பதிவு
ஆனால் இங்கு நாம் நீரை பெண்ணாக அல்லவா வழிபடுகிறோம்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-49821864847647788042011-05-26T13:13:25.107+05:302011-05-26T13:13:25.107+05:30//பாணி - நீர் -- இது ஆண் பாலாகும்)/
இது ஆண் பாலா ...//பாணி - நீர் -- இது ஆண் பாலாகும்)/

இது ஆண் பாலா ? தண்ணி எப்ப ஆண் ஆச்சு அண்ணா ?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-65865678300548043102011-05-26T13:07:31.799+05:302011-05-26T13:07:31.799+05:30உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் mudiyala ........... இங்க என்ன...உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் mudiyala ........... இங்க என்ன பிரச்சனை ???மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-60797542445119496352011-05-26T13:04:25.622+05:302011-05-26T13:04:25.622+05:30//டைப்ரைட்டர் ஆனா பெண்ணா ? விடை : ஆண் -- காரணம் ...//டைப்ரைட்டர் ஆனா பெண்ணா ? விடை : ஆண் -- காரணம் : அதில் ரிப்பன் கட்டப் பட்டுள்ளதே..!// ??
பெண்கள் கை சின்னது என்பதால் சின்ன வாட்சாக இருக்கலாம்! (என் சின்ன வாட்சிலும் தேதியும் நாளும் இருக்கு!)
இப்போதைய புது மாடல் சைக்கிள்களில் எல்லாம் ஒரே மாதிரி தான்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com