tag:blogger.com,1999:blog-7834404461703472591.post2207030594948427396..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: ரெண்டு கேள்விகள்Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-29189534769862696172011-10-01T22:54:06.206+05:302011-10-01T22:54:06.206+05:30வலைச்சரத்தில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன் ...வலைச்சரத்தில் உங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன் - http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_01.html - முடிந்த போது பார்க்கவும்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-49346331321247904912011-09-28T21:15:24.980+05:302011-09-28T21:15:24.980+05:30நீங்கள் இதுக்கு சரியான விடை
சொல்பவர்களுக்கு ஆயிரம்...நீங்கள் இதுக்கு சரியான விடை
சொல்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள்
தருவதாக தைரியமாக முரசறிவிக்கலாம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-28974602099962541182011-09-26T12:20:47.119+05:302011-09-26T12:20:47.119+05:30ஆமாம் இந்த மாதிரி விடை தெரியாமல் முழிப்பது கூட சுக...ஆமாம் இந்த மாதிரி விடை தெரியாமல் முழிப்பது கூட சுகம்தான். அனுபவிங்க...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-43327434866184685822011-09-25T15:11:58.033+05:302011-09-25T15:11:58.033+05:30ஹா., ஹா., ஹா..!!!
மாட்னீங்களா..?!!ஹா., ஹா., ஹா..!!!

மாட்னீங்களா..?!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-17348189931742066032011-09-25T13:55:33.161+05:302011-09-25T13:55:33.161+05:30உங்க பையன் அழகா கேள்வி கேட்டிருக்கான். பெயர மாத்தி...உங்க பையன் அழகா கேள்வி கேட்டிருக்கான். பெயர மாத்திக்கிரா மாதிரி பிறந்தநாளையும் மாத்திண்டா என்ன??
அவன் என்ன வேணுணாலும் மாத்திக்கட்டும் இப்ப நீங்க மாட்டிண்டு இருக்கீங்க, மாதவன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-81716303722789409232011-09-25T10:09:13.549+05:302011-09-25T10:09:13.549+05:30குழ்ந்தைகள் எப்படில்லாம் யோசிக்கராங்க. நமக்குத்தான...குழ்ந்தைகள் எப்படில்லாம் யோசிக்கராங்க. நமக்குத்தான் விளக்கமா சொல்ல் முடியல்லே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-21578142933011686892011-09-25T08:25:30.480+05:302011-09-25T08:25:30.480+05:30//தன்னோட பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க முடியல.....//தன்னோட பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க முடியல..//

லீவு நாளாக இருந்தாலும், நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சாக்கலேட் கொடுக்கலாம். அதே போல் பிறந்த நாள் அன்று வெளியில் எங்காவது அவருக்கு பிடித்தமான இடத்திற்கு அழைத்து சென்று, பார், மற்றவர்களுக்கு பள்ளி நாட்களில் பிறந்த நாள் வந்தால் வெளியில் எங்கும் செல்ல முடியாது. உனக்கு பார், பிறந்த நாள் விடுமுறையில் வந்ததால் நாம் ஜாலியாக வெளியில் சென்று சுற்றலாம் என அவரை மத்தி யோசிக்க வையுங்கள். மாதவனுக்கு இதெல்லாம் சொல்லியா கொடுக்க வேண்டும்.

//one zero ten = one hundred ten = 1010 //
நீங்க தப்பு தப்பா சொல்லி கொடுத்தீங்கனா அப்படிதான் கேப்பார்கள்.
நயனுக்கு அப்புறம் டென் தான் வரும் என்று சொல்லுங்கள். சோ, zero ten = one hundered ten = 1010

:)))ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-73672704591852333302011-09-25T06:16:39.016+05:302011-09-25T06:16:39.016+05:30குழந்தைகளுக்குதான் என்னென்ன மாதிரி குறைகள்? நெருங்...குழந்தைகளுக்குதான் என்னென்ன மாதிரி குறைகள்? நெருங்கிய நண்பர்கள் சிலரை அழைத்து சாக்லேட் தரலாம். அக்கம்பக்கம் சாக்லேட் தரலாம்....கவுண்டரோட 'பெட்ரோமாக்ஸ் லைட்டே...தான் வேணுமா' மாதிரி அப்புறமும் அவன் ஸ்கூலில்தான் சாக்லேட் தரனும் என்று சொல்லாமலிருந்தால் சரி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-90151675539429142762011-09-25T00:19:32.645+05:302011-09-25T00:19:32.645+05:30பசங்கள்லாம் என்னமா யோசிக்கிறாங்க....?பசங்கள்லாம் என்னமா யோசிக்கிறாங்க....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-69986282664737884692011-09-24T23:46:48.378+05:302011-09-24T23:46:48.378+05:30நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா...நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா...விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-51901244184528746272011-09-24T22:14:01.223+05:302011-09-24T22:14:01.223+05:30ஸ்டூடண்டா கொக்காஸ்டூடண்டா கொக்காAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-77437446841908461392011-09-24T21:52:33.961+05:302011-09-24T21:52:33.961+05:30Students learn at School while Parents learn at ho...Students learn at School while Parents learn at home through their wards!
:))))பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-75970041432822828122011-09-24T21:32:23.545+05:302011-09-24T21:32:23.545+05:30சிறுவர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம் பத...சிறுவர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மிடம் பதிலே இருப்பதில்லை நண்பரே. முதலாம் வகுப்பில் படிக்கும் என் பெண்ணும் இப்படித்தான் எதையாவது கேட்டு வைக்க நான் என்ன சொல்வது என்று யோசித்து [முழித்து என்பதே சரி!], பிறகு பதில் சொல்வேன்...

one zero ten :)))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-41416876882341050912011-09-24T21:26:48.962+05:302011-09-24T21:26:48.962+05:30இன்னும் இருக்கு
காத்திருக்கவும் !!!!!இன்னும் இருக்கு
காத்திருக்கவும் !!!!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-23953789899938855012011-09-24T21:25:56.530+05:302011-09-24T21:25:56.530+05:30:((:((நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.com