tag:blogger.com,1999:blog-7834404461703472591.post5040432518634139246..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: Team Work - கூட்டு (கூடி செய்யும்) வேலைMadhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-17690367054654819502011-01-28T17:03:29.421+05:302011-01-28T17:03:29.421+05:30உண்மையாலுமே மிக நல்ல கட்டுரை! கூட்டு முயற்சியின் ம...உண்மையாலுமே மிக நல்ல கட்டுரை! கூட்டு முயற்சியின் மகத்துவத்தை உணர்ந்தால் எல்லாமே எளிமையாக விரைவாக முடியும். ஆனால் ஈகோ, மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் போன்றவைகளால் ஒரு குழுவில் கூட்டு முயற்சி இல்லையென்றால் அதன் நோக்கம் நிறைவேறுவது மிகக் கடினமாகும்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-74626398877955216842010-12-13T11:57:34.510+05:302010-12-13T11:57:34.510+05:30மாது - சூப்பர்பா - தண்டவாளம் பழசு தான் --ஆனா இது ம...மாது - சூப்பர்பா - தண்டவாளம் பழசு தான் --ஆனா இது மாதிரி விஷயத்த எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்ல்லாம் - தப்பே இல்ல - சுப்பர் இடுகை - கூடி வாழ்வதைப் பற்றிய - டீம் வொர்க் பற்றிய நல்ல தொரு இடுகை மாதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-79376359499456493352010-01-28T19:54:12.212+05:302010-01-28T19:54:12.212+05:30welcome to bloggers world. nice post . Keep it up
...welcome to bloggers world. nice post . Keep it up

one suggesstion please remove "Anonymous" option in comments sectionஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-80827916526769875742010-01-28T18:20:58.917+05:302010-01-28T18:20:58.917+05:30Nice blog!

RajuNice blog!

RajuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-86000448686195576762010-01-26T09:50:43.094+05:302010-01-26T09:50:43.094+05:30//ஸ்ரீராம். said... "ஆனா எனக்கு கூட்டு பிடிக்...//ஸ்ரீராம். said... "ஆனா எனக்கு கூட்டு பிடிக்காதுங்க...(நான் சமையல்ல சொன்னேன்..)"
//hayyram said..."தமிழில் 'கூட்டு முயற்சி' கத்தரிக்காய் கூட்டு, வாழக்காய் கூட்டு அப்படியா!"//
சாப்பாடு விஷயம் உங்க இஷ்டங்க..

//hayyram said.. படங்கள் அருமை.//
நூறு வார்த்தைகளின் அர்த்தத்தை சொல்ல, ஒரு படம் போதுமே! (படத்தின் வலிமை)

//ஆதி மனிதன் said..."நல்ல கருத்தை நயமாக நகைச்சுவையுடன் விளக்கி இருக்கிறீர்கள். சூப்பர்... keep it up.//

'நகைச்சுவை' இருக்கா ? ok

//நாஞ்சில் பிரதாப் said..அந்த பறவைகள் மேட்டர் புதுசு... //

நிறைய விஷயங்கள் புதிதுதான், நாம் தெரிந்துகொள்ளும் வரை.

//Chitra said..."உங்க கூட்டு முயற்சிக்கு எங்க ஒத்தாசையும் தர வந்து விட்டோம். வாழ்த்துக்கள்."

//பெயர் சொல்ல விருப்பமில்லை said..."superb! Keep it up!"

@ Jaleeja.. நன்றி.. மீண்டும் (மீண்டும்) வாருங்கள்.. வாழ்த்துங்கள்.

@ Sriramadesikan
Thanks for your appreciation.

//கண்ணகி..said "முழுவதும் படித்துவிட்டேன்".//
நன்றி.

//dondu(#11168674346665545885) said... "வெட்டவெளியில் புதிதாகத் தெரு போட வேண்டுமானால் போக வேண்டிய இடத்தை நோக்கி மாடுகளை ஓட விடுவார்களாம். அவை செல்லும் பாதையே சரியான வழி என தீர்மானம் செய்வார்களாம் என எனது சிவில் பொறியாளர் நண்பர் கூறியது நினைவுக்கு வருகிறது."//

உங்களது வருகை, தகவல், பின்னூட்டம் அனைத்திற்கும் நன்றிகள் .

அனைவருக்கும் நன்றி.. மீண்டும் (மீண்டும்) வாருங்கள்.. வாழ்த்துங்கள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-50433741814819086452010-01-26T05:57:08.745+05:302010-01-26T05:57:08.745+05:30வெட்டவெளியில் புதிதாகத் தெரு போட வேண்டுமானால் போக ...வெட்டவெளியில் புதிதாகத் தெரு போட வேண்டுமானால் போக வேண்டிய இடத்தை நோக்கி மாடுகளை ஓட விடுவார்களாம். அவை செல்லும் பாதையே சரியான வழி என தீர்மானம் செய்வார்களாம் என எனது சிவில் பொறியாளர் நண்பர் கூறியது நினைவுக்கு வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-78080723720280955072010-01-25T09:36:11.369+05:302010-01-25T09:36:11.369+05:30செடிக்கதைதான்நாட்டில் இன்று நிலமை.கடங்கார வேலை.
ப...செடிக்கதைதான்நாட்டில் இன்று நிலமை.கடங்கார வேலை.

பறவைகள் இடம் மாறிக்கொள்வது புதிய செய்தி.

முழுவதும் படித்துவிட்டேன்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-43236539470052342732010-01-12T10:41:44.047+05:302010-01-12T10:41:44.047+05:30The gain of Team work and the loss of lack of it a...The gain of Team work and the loss of lack of it are well depicted.Anonymoushttps://www.blogger.com/profile/06102155294290752625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-58589349611771322912010-01-10T13:25:32.495+05:302010-01-10T13:25:32.495+05:30/கூடி வாழ்ந்தால் கோடிநன்மை// ரொம்ப அருமையான முறையி.../கூடி வாழ்ந்தால் கோடிநன்மை// ரொம்ப அருமையான முறையில் பதிவு போட்டு இருக்கீங்க.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-19750166166904180272010-01-10T12:13:15.928+05:302010-01-10T12:13:15.928+05:30superb! Keep it up!superb! Keep it up!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-46662156160409210262010-01-10T01:23:40.696+05:302010-01-10T01:23:40.696+05:30உங்க கூட்டு முயற்சிக்கு எங்க ஒத்தாசையும் தர வந்து ...உங்க கூட்டு முயற்சிக்கு எங்க ஒத்தாசையும் தர வந்து விட்டோம். வாழ்த்துக்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-55659145062940059252010-01-09T23:48:10.191+05:302010-01-09T23:48:10.191+05:30அந்த பறவைகள் மேட்டர் புதுசு... பகிர்ந்ததுக்கு நன்ற...அந்த பறவைகள் மேட்டர் புதுசு... பகிர்ந்ததுக்கு நன்றிங்க... இப்படி உருப்படியா நான் எழுதனதே கிடையாது... எல்லாமே மொக்கைதான்... இந்த மாதிரி நிறைய எழுதுங்க...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-43145965509211463032010-01-09T17:37:10.362+05:302010-01-09T17:37:10.362+05:30நல்ல கருத்தை நயமாக நகைச்சுவையுடன் விளக்கி இருக்கிற...நல்ல கருத்தை நயமாக நகைச்சுவையுடன் விளக்கி இருக்கிறீர்கள். சூப்பர்... keep it up.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-13575935678334164932010-01-09T07:12:27.840+05:302010-01-09T07:12:27.840+05:30//தமிழில் 'கூட்டு முயற்சி' // கத்தரிக்காய்...//தமிழில் 'கூட்டு முயற்சி' // கத்தரிக்காய் கூட்டு, வாழக்காய் கூட்டு அப்படியா!

//சிறிது தூரம் சென்றபின், முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும், மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் 'V' போன்ற நிலைக்கு மாறிவிடும்.// சுவாரஸ்யமான அழகு நிறைந்த விஷயம்.

படங்கள் அருமை. நன்றி. இப்படியே தொடருங்கள்.
www.hayyram.blogspot.comhayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-59586150502220079532010-01-08T22:22:47.613+05:302010-01-08T22:22:47.613+05:30கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதான்.
கூட்டுறவு நாட்டுயர...கூடி வாழ்ந்தால் கோடி நன்மைதான்.
கூட்டுறவு நாட்டுயர்வுதான்..
ஆனா எனக்கு கூட்டு பிடிக்காதுங்க...(நான் சமையல்ல சொன்னேன்..)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com