tag:blogger.com,1999:blog-7834404461703472591.post5596953764491787613..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: மாதவா மாத்தி யோசி..!Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-47863056524133326062010-12-13T11:32:52.591+05:302010-12-13T11:32:52.591+05:30ஓஒ மாத்தி மாத்தி யோசிக்கலாம் - தப்பே இல்ல - யோசிக்...ஓஒ மாத்தி மாத்தி யோசிக்கலாம் - தப்பே இல்ல - யோசிக்க யோசிக்கத் தான் புதுப்புது செயல்கள் செயல்படுத்த முடியும். முடியாதென்று ஒன்றுமே கிடையாது. ஏன் செஞ்சு பாக்கக் கூடாது. அதுக்காக இந்த இடுகலே சொன்ன மாதிரி எல்லாம் சிந்திக்கக் கூடாது. சரியாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-50426574241597230252010-05-18T17:26:58.225+05:302010-05-18T17:26:58.225+05:30காலேஜுல படிக்கும்போது மொக்கையா ஒரு ப்ரொஜெக்ட் ரிப்...காலேஜுல படிக்கும்போது மொக்கையா ஒரு ப்ரொஜெக்ட் ரிப்போர்ட் கொடுத்தேன். அதுல எல்லா பண நடவடிக்கையும் வங்கி மூலமா நடக்கனும்னு எழுதி இருந்தேன் கருப்புப் பணத்த குறைக்க, அப்ப HOD கேட்டார் அது எப்படி சாத்தியம், என் பதில் தெரியல சார். இப்ப வங்கி/கடன் அட்டை இருக்கே. (ஆனா கருப்புப் பணம் குறையல, அத கேக்கக் கூடாது)சிறியவன்https://www.blogger.com/profile/02496734183939736068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-12431338855305479902010-05-06T18:14:28.011+05:302010-05-06T18:14:28.011+05:30too much..too much..DreamGirlhttps://www.blogger.com/profile/13731535525375028971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-89429845581815027182010-04-20T10:25:50.887+05:302010-04-20T10:25:50.887+05:30மனிதனின் தினசரி, Intake and outgoing மாறினா ஏன்னாக...மனிதனின் தினசரி, Intake and outgoing மாறினா ஏன்னாகுமுனு யோசிச்சேன்.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-47612387484515788112010-04-16T17:08:58.393+05:302010-04-16T17:08:58.393+05:30Simply SUPERB. Post like this as this will reliev...Simply SUPERB. Post like this as this will relieve stress.ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-25748128452953485452010-04-16T10:01:08.863+05:302010-04-16T10:01:08.863+05:30Thank you all.. please visit my blog & registe...Thank you all.. please visit my blog & register your comments.. as usualMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-36949079521386419542010-04-12T13:18:15.461+05:302010-04-12T13:18:15.461+05:30எச்சரிக்கை: தங்கள் ப்ளாகை இன்று முதல் தொடர்வதால்...எச்சரிக்கை: தங்கள் ப்ளாகை இன்று முதல் தொடர்வதால் இனி அடிக்கடி எட்டி பார்ப்பேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-74949531328594966792010-04-11T17:13:11.001+05:302010-04-11T17:13:11.001+05:30மாதவன் பிரமாதம். ஒன்றும் / இரண்டும் சூப்பர்.மாதவன் பிரமாதம். ஒன்றும் / இரண்டும் சூப்பர்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-19738917384224881542010-04-11T15:40:46.750+05:302010-04-11T15:40:46.750+05:30நானும் மாத்தி யோசிச்சு எழுதியிருக்கேன். பாருங்க.நானும் மாத்தி யோசிச்சு எழுதியிருக்கேன். பாருங்க.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-33858496984155702482010-04-09T19:28:13.155+05:302010-04-09T19:28:13.155+05:30சித்ரா, இந்த மாதிரி பதிவுகளையும் வாசித்து விட்டு,...சித்ரா, இந்த மாதிரி பதிவுகளையும் வாசித்து விட்டு, நல்லா யோசிச்சிருக்கீங்க என்று சொல்கிற உனக்கு, வாழ்த்துக்கள்!<br />(பி.கு. மாத்தி யோசிச்சேன். பின்னூட்டத்தில், எழுதிய பதிவருக்கு மட்டும் தான் பாராட்டி எழுதணுமா?)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-20060259011953772632010-04-09T19:24:08.509+05:302010-04-09T19:24:08.509+05:30ரொம்ப நல்லா இருக்கு மாதவன்....(கமெண்ட்டை 'மாத்...ரொம்ப நல்லா இருக்கு மாதவன்....(கமெண்ட்டை 'மாத்தி யோசி'க்க வேணாம்..)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-60296233511682464172010-04-09T16:09:22.184+05:302010-04-09T16:09:22.184+05:30மாதவன் சார், எப்படி இந்த மாதிரி யோசிக்கிறீங்க.. என...மாதவன் சார், எப்படி இந்த மாதிரி யோசிக்கிறீங்க.. என்னவோ போங்க..மன்னார்குடிhttps://www.blogger.com/profile/03490332559494150761noreply@blogger.com