tag:blogger.com,1999:blog-7834404461703472591.post6830130852162461829..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: கிரிக்கெட்டும் நானும்..Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-2193850245071132232010-07-04T13:45:20.150+05:302010-07-04T13:45:20.150+05:30உறை ஊற்ற மறந்ததற்கு வாழ்த்துக்கள்உறை ஊற்ற மறந்ததற்கு வாழ்த்துக்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-74083019910005250602010-06-23T14:35:14.957+05:302010-06-23T14:35:14.957+05:30@வெங்கட்
//முன்னே இந்த மாதிரி வெறி இருந்தது
உண்மை...@வெங்கட்
//முன்னே இந்த மாதிரி வெறி இருந்தது
உண்மைதான்.., ஆனா இப்ப இல்ல..

இப்பல்லாம் இந்தியா vs ஆஸ்திரேலியா
மேட்ச் பார்க்கும் போது தான் எனக்கு
அப்படி தோணுது..//

இது நடந்து சுமார் ரெண்டு மாசம் இருக்குமா??

@Madhavan
அது ஜஸ்ட் ஒரு உள்குத்து கமெண்ட்.. லூஸ்ல விடுங்க..

நாங்களும் இந்தியா பாகிஸ்தான் மேச்ச லீவ் போட்டு பாக்குறவங்க தான்.. இப்போல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருச்சு..அனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-36125029130229687892010-06-21T13:52:37.339+05:302010-06-21T13:52:37.339+05:30@ வெங்கட் --- >இந்தியா vs ஆஸ்திரேலியா --
@ C...@ வெங்கட் --- >இந்தியா vs ஆஸ்திரேலியா --

@ Chira --- > இந்த "மேட்ச்" நல்லா இருக்குதுங்க.
என்னாத்தை 'மேச்சுன்னு' சொல்லுறீங்க.... "நான் - என் மனைவி" - மேச்சையா?

@ பெயர் சொல்ல விருப்பமில்லை -->
'பாம்பின்கால் பாம்பறியும்' - சும்மாவா சொன்னாங்க..?

@ஸ்ரீராம். ---> உண்மைதான்.

@ சி. கருணாகரசு -->

ஒரு முடிவோட வந்திங்களா..? அடி வாங்கினத ஒலி-ஒளி பரப்பு செய்ய சொல்லுவீங்க போல இருக்கு.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

எனது மற்ற பிற வாசகர்களுக்கும், வந்து, படித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-61551608597305902272010-06-21T11:28:40.275+05:302010-06-21T11:28:40.275+05:30திட்டுனத மட்டுந்தான் சொல்லுவிங்களா....
அடிவாங்குன...திட்டுனத மட்டுந்தான் சொல்லுவிங்களா....

அடிவாங்குனத தனி பதிவா போடுங்களேன்.
ரொம்ப சுவாரஸ்சியமா இருக்கே!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-31927229665943913142010-06-20T22:21:37.138+05:302010-06-20T22:21:37.138+05:30கிரிகெட்டுல இருந்த சுவாரஸ்யம் எல்லாம் போச்சு. எல்ல...கிரிகெட்டுல இருந்த சுவாரஸ்யம் எல்லாம் போச்சு. எல்லாமே சொல்லி வச்சி விளையாடுற மாதிரியே ஒரு ஃபீலிங். அதிலும் ஹர்பஜன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது.....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-1804183924780211542010-06-20T11:25:20.194+05:302010-06-20T11:25:20.194+05:30இந்தப் பதிவைப் போட்டதுக்கு, எதுவும் திட்டு வாங்கின...இந்தப் பதிவைப் போட்டதுக்கு, எதுவும் திட்டு வாங்கினீங்களா? (உ-ம் : "ஆமா ஏதோ சாதனை செஞ்சா மாதிரி இதை ஊரெல்லாம் டமாரம் போட்டு சொல்லனுமாக்கும்!")
எனக்கு எப்படி தெரியும்னு கேக்காதீங்க......ஒய் ப்ளட், சேம் ப்ளட்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-68044904287999371572010-06-20T09:17:02.550+05:302010-06-20T09:17:02.550+05:30"காய்ச்சின பால் சூடா இருக்குது, ஆறின பின்னாடி..."காய்ச்சின பால் சூடா இருக்குது, ஆறின பின்னாடி உறைமோர் குத்திட்டு தூங்குங்க..", இதுதான் எனக்கு, என் துணைவி சொல்லிய வேலை..
நமக்கு மேச்சு சுவாரசியத்துல எல்லாம் மறந்து போயி, காலைல துணைவி, என்னை எழுப்பி, பால் மோர் ஆகாம கேட்டுப்போயிடுச்சி செம திட்டு..
நா வரேன்.. போயி, பால், மொரு எல்லாம் வாங்கணும்..

....... ha,ha,ha,ha,ha.... இந்த "மேட்ச்" நல்லா இருக்குதுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-83087734902802078612010-06-20T08:26:05.738+05:302010-06-20T08:26:05.738+05:30// நாம யார்கிட்டே தோத்தாலும் பரவாயில்லை..
பாகிஸ்த...// நாம யார்கிட்டே தோத்தாலும் பரவாயில்லை..
பாகிஸ்த்தான் கிட்டே ஜெயிச்சே ஆகணும்..
இந்த எண்ணம் நம்ம பல பேருகிட்ட இருக்கும்னு நம்புறேன். //

முன்னே இந்த மாதிரி வெறி இருந்தது
உண்மைதான்.., ஆனா இப்ப இல்ல..

இப்பல்லாம் இந்தியா vs ஆஸ்திரேலியா
மேட்ச் பார்க்கும் போது தான் எனக்கு
அப்படி தோணுது...வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.com