tag:blogger.com,1999:blog-7834404461703472591.post7340467417870854925..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: பதின்ம வயது -- தொடர் பதிவு.Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-5640152010222560172010-03-29T11:42:25.102+05:302010-03-29T11:42:25.102+05:30//hi rvs here... Are you mela veedhi madhavan?//
...//hi rvs here... Are you mela veedhi madhavan?//

S.. I am the same... I got ur phone number(from my brother) last week.. but missed the paper, hence couldn't call you. Thanks for ur visit to my blog. Keep visiting & have ur words here on my posts.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-82476454316128782112010-03-26T18:58:55.210+05:302010-03-26T18:58:55.210+05:30hi rvs here... Are you mela veedhi madhavan?
RVSM...hi rvs here... Are you mela veedhi madhavan?

RVSM.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-72512471706210790592010-03-18T11:19:07.796+05:302010-03-18T11:19:07.796+05:30@ ஸ்ரீராம் : Thanks sriram. Hope this post is vali...@ ஸ்ரீராம் : Thanks sriram. Hope this post is valid under the 'series of posts on பதின்ம வயது'.

@ kggouthaman for his words 'சில விளையாட்டுக்களின் பெயர்கள் மட்டும் புதியதாய் உள்ளது'. --- ஊருக்கு ஊர் பெயர் வேறு பட்டு இருக்கலாம்.

"நல்லா எழுதியிருக்கீங்க மாதவன்."
பாராட்டுக்களுக்கு நன்றி.

@ Chitra, "நா புக்கு போட்டா, அத உங்க கிளாசுல பாடமா நடத்துவீங்களா டீச்சர் ?" -- வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

//பெயர் சொல்ல விருப்பமில்லை said..."Most of the games have been played by me."// -- நம்ம ஊருல இந்த விளையாட்டெல்லாம் சகஜம் தானுங்கோ..நீங்க எப்படி விளையாடாம தப்பிச்சிருப்பீங்க? வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்

//அநன்யா மஹாதேவன் said "அந்த கோலிகுண்டு அனேகமாக போர்டின் நடுவில் அமைந்திருக்கும் LBD (bankrupt) யில் போய் விழுந்துவிடும்.//

HA.. HA.. HA .... badluck!

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-4283163762712006602010-03-17T23:19:33.934+05:302010-03-17T23:19:33.934+05:30குழந்தைப்பருவத்தின் அருமையான விளையாட்டுக்களை நினைவ...குழந்தைப்பருவத்தின் அருமையான விளையாட்டுக்களை நினைவு படுத்தியமைக்கு நன்றி. பகடலியை விஜயவாடாவில் நாங்கள் இருந்த போது சைனீஸ் சக்கர்ஸ் என்பார்கள். அதே பின்பால் தான். சரியாக என் முறை வரும்போது, என் ஜாதகாதிபதி சுக்கிரனின் அனுக்கிரஹத்தால், அந்த கோலிகுண்டு அனேகமாக போர்டின் நடுவில் அமைந்திருக்கும் LBD (bankrupt) யில் போய் விழுந்துவிடும். :) மிகவும் ரசித்தேன். நன்றி.Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-47858756275343792912010-03-16T21:13:51.438+05:302010-03-16T21:13:51.438+05:30A very very informative post. Most of the games h...A very very informative post. Most of the games have been played by me.

I thank you for filling my blog with one more post. I will publish the post within a week.

Once again thanks!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-79471619044877097672010-03-16T20:29:51.451+05:302010-03-16T20:29:51.451+05:30ஒரு பெரிய research நடந்து இருக்கும் போல. சூப்பர் ல...ஒரு பெரிய research நடந்து இருக்கும் போல. சூப்பர் லிஸ்ட்!

கேட்டோம். இதுக்கு மேல விளையாட்டு ஒண்ணும் இல்லை. இனி, மாதவன் சார் கண்டு பிடிச்சு புக் போட்டாதான் உண்டுன்னு சொல்லிட்டாங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-8485475284830426902010-03-16T19:02:21.482+05:302010-03-16T19:02:21.482+05:30அந்தக் காலத்தில் நான், என் அண்ணன், நண்பர்கள் எல்லோ...அந்தக் காலத்தில் நான், என் அண்ணன், நண்பர்கள் எல்லோரும் இதில் பல விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறோம். சில விளையாட்டுக்களின் பெயர்கள் மட்டும் புதியதாய் உள்ளது.
நல்லா எழுதியிருக்கீங்க மாதவன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-68227363175042751892010-03-16T16:13:27.703+05:302010-03-16T16:13:27.703+05:30சிலபல விளையாட்டுகள் பற்றி இப்போதுதான் கேள்விப் படு...சிலபல விளையாட்டுகள் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன்...பகடலி சொட்டாங்கல், சில்லுக்கோடு, ....Interesting.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com