tag:blogger.com,1999:blog-7834404461703472591.post1328265053981920756..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: டிவி நிகழ்ச்சிகள் ஒப்பீடல் - இன்றைய, நேற்றைய ( 85 - 90 க்களில் -- DD ) நாட்களில்.Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-85393790163269208892010-12-09T01:24:06.275+05:302010-12-09T01:24:06.275+05:30//என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.//
அதான் அங்கே ...//என்னவோ மனசுல பட்டதை பதிவிட்டேன்.//

அதான் அங்கே மேட்டரே மாதவன்.

என் அம்மா இங்கே வந்திருக்கின்றார்கள் என்று (www.channellive.tv) ஒரு செட் டாப் பாக்ஸ் வைத்து தமிழ் சேனல்கள் வரவைத்துள்ளேன் (சன், ஜெயா, கலைஞர், விஜய் என்று).

ஆனால், என்ன கொடுமை.

எல்லா சேனலிலும் சோகமான சீரியல் தவிர ஒரு எழவும் வருவதில்லை.

ஏற்கனவே வாழ்கை சூப்பர், இதில் சீரியல் என்ற பெயரில் வீடு முச்சூடும் ஒரே அழுகை ஒலி.

எப்படிங்க இதை அல்லும் பகலும் தமிழ் பெண்கள் விழுந்து விழுந்து பார்க்கின்றார்கள்.

- சாய்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-67038547379299705082010-12-07T18:06:40.153+05:302010-12-07T18:06:40.153+05:301.spider man cartoon
2.washing powder nirma
3.sund...1.spider man cartoon
2.washing powder nirma
3.sunday tamil movie
4.tuesday 1hr drama
இதெல்லாம் மறக்க முடியுமா? அப்படியே அலாவுதீனும் அற்புத விளக்கும் பாத்தீங்களா(நான் சொன்னது ட்ராமா)Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-27929912299082085382010-12-07T13:33:51.033+05:302010-12-07T13:33:51.033+05:30//டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல...//டென்னிஸ் கூட இப்பலாம் பாக்குறதில்லை.. ஏனோ தெரியல இன்ட்ரெஸ்டு போச்சு../

அதே மாதிரி டென்னிஸ் ல எவ்ளோ ரன் அப்படின்னு போட மாட்டங்க .,
கூடவே தூக்கி தூரமா அடிச்ச அது தப்பு அப்படின்னு சொல்லுறாங்க ..
ஆனா கிரிகெட்டுல அப்பாடி அடிச்ச அது சிக்ஸ் அப்படின்னு சொல்லுறாங்க ..!!
என்னை உலகமோ ( வந்ததுக்கு ஒரு மொக்கை )செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-88092235200926433292010-12-07T13:31:55.770+05:302010-12-07T13:31:55.770+05:30//காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவ...//காமெடிங்கற பேருல ரெட்டை அர்த்த வசனங்கள் பார்க்கவே அருவருப்பு வருவதால் பார்ப்பதில்லை. உதாரணம் : மீண்டும் மீண்டும் சிரிப்பு, சூப்பர் 10 .//

இவுங்க தொல்லை தாங்க முடியல .,
கவுண்டமணி செந்தில் ஜோக் அதிகமா போடுறதே கிடையாது ..
என்னைப் பொறுத்த வரைக்கும் கவுண்டமணி ஜோக் அதிகமா சிரிக்க முடியும் .௧!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-78259840833002051342010-12-07T13:30:13.437+05:302010-12-07T13:30:13.437+05:30//சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரிய...//சனிக்கிழமை மாலை ஹிந்தி திரைப்படம்.. ஹிந்தி தெரியாததால் பார்க்க மாட்டேன். ஞாயிறு முழுவதும் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.. பார்க்கக் கூடிவையாக இருக்கும். இவ்வாறு நான் ரசித்த நிகழ்ச்சிகளுள் சில..

ஞாயிறு சாயுங்காலம் நாலு மணிக்கு படம் போடுவாங்க அண்ணா ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-30934658473892740652010-12-07T12:02:13.290+05:302010-12-07T12:02:13.290+05:30சன் T.V. ப்ரோக்ராம்கள் கூட ஆரம்பத்தில் நன்றாகத்தான...சன் T.V. ப்ரோக்ராம்கள் கூட ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. நாள்தோறும் ஒரு சுவையாக செவ்வாய் கிழமைகளில் சிரிப்பு சீரியலும், புதன் கிழமை சஸ்பென்ஸ் சீரியல் என்று. இப்போதுதான் எல்லாம் அழுகைமயமாகிப் போனது.

இதே போன்றதொரு பதிவு நான் இட்டது முன்பு.

http://aathimanithan.blogspot.com/2009/10/60-vs-90.htmlஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-78946176976677606952010-12-06T22:00:08.524+05:302010-12-06T22:00:08.524+05:30ரயில் ச்நேஹம் டி வி டி நேத்துதான் வாங்கினேன்.
மாத...ரயில் ச்நேஹம் டி வி டி நேத்துதான் வாங்கினேன்.

மாதவன், உங்களைக் கொஞ்சம் கலாய்க்கலாம் என்று இருக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். விரைவில் ஒரு பதிவு உண்டு உங்களைப் பற்றி!R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-69097612978805379212010-12-06T18:03:10.221+05:302010-12-06T18:03:10.221+05:30அந்த காலத்து நிகழ்சிகளில் இன்றும் மனதில் மறவாமல் ந...அந்த காலத்து நிகழ்சிகளில் இன்றும் மனதில் மறவாமல் நிர்ப்பது ஒலியும் ஒளியும் தான்ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-17763102957498795852010-12-06T17:17:12.747+05:302010-12-06T17:17:12.747+05:30உண்மைதான். அது ஒரு வசந்த காலம்உண்மைதான். அது ஒரு வசந்த காலம்ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-4928181235414992172010-12-06T16:34:09.168+05:302010-12-06T16:34:09.168+05:30sreeman sreemathy comedy serial alsosreeman sreemathy comedy serial also Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-75461650159000081122010-12-06T15:40:38.813+05:302010-12-06T15:40:38.813+05:30yes i was about to mention thats flight 172
fathim...yes i was about to mention thats flight 172
fathima babus first serial i forgot da name,
cinema neram,rail snegam,sakthi 90,crazys dramaas .dd il news vaasikkum rini menon ..... heavy rain irukkumbothu mazhai paataga telecast seyvaargalee ..adhellam oru kana kaalam Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-13893122775569834562010-12-06T14:07:23.260+05:302010-12-06T14:07:23.260+05:30that was flight 172.
DD metro had priya who was ho...that was flight 172.
DD metro had priya who was hosting the programmes in an attractive way. Pranoy Roys The week that was was very good.We could get a glimpse of atrocities committed during then Bihar Assembly elections. Sports quiz by Narottam Puri was very captivating. By and large your comparison was fair and lively. Keep up.

ShankarShankarhttps://www.blogger.com/profile/06518391200658192783noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-73441386997746608382010-12-06T12:27:50.217+05:302010-12-06T12:27:50.217+05:30ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்...ஜஸ்ட் உங்க 'லக்க' மட்டும் டெஸ்டு பண்ணுவாங்க.. என்னமோ பொட்டி பொட்டியா வெச்சி ஒண்ணு ஒண்ணா, சொல்லச் சொல்ல தொறந்து காமிப்பாங்க.... என்னதாம் மேட்டரோ.. நல்லா காசு சம்பாதிக்குறாங்க போட்டிய நடத்துறவங்க..

.....இப்போதான் இதுதான் டிவி நிகழ்ச்சிகள். இதை நீங்க பார்க்கணும். டீலா நோ டீலா?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-83857463287494912992010-12-06T09:18:31.631+05:302010-12-06T09:18:31.631+05:30பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த பதிவு .........பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்த பதிவு .........இப்போ எல்லாமே அலுத்து விட்டதுஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-25059330880124037642010-12-06T08:15:12.970+05:302010-12-06T08:15:12.970+05:30ஆமா ராசாக்களா மந்திரா பேடி வந்தா இவனுங்க எல்லாம் த...ஆமா ராசாக்களா மந்திரா பேடி வந்தா இவனுங்க எல்லாம் தலைய குனிஞ்சிகிட்டே போயிடுவானுக. ஆண்கள் எல்லாரும் ஜொள்ளர்கள் இல்லைங்கிரவங்க இங்க பிளஸ் ஓட்டும் ஜோள்ளர்கள்ன்னு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போட்டுட்டு போய்க்கிட்டே இருங்க. /////////////

நான் மந்த்ரா பேடிய(என்ன பேரு இது?!!) பாத்து ஜொள்ளு விட்ருக்கேன்!! அதனால..... அதனால மைனஸ் வோட்டெல்லாம் போடமுடியாது! எப்படி பாத்தாலும் நம்ம பய ரமேசு!!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-17280372638374981082010-12-06T07:42:39.251+05:302010-12-06T07:42:39.251+05:30படிச்சி முடிச்சாச்சு..ஓட்டும் போட்டாச்சு...படிச்சி முடிச்சாச்சு..ஓட்டும் போட்டாச்சு...ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-89632255609504869052010-12-06T05:11:52.142+05:302010-12-06T05:11:52.142+05:30சில ஹிந்தி டப்பின்க் நிகழ்ச்சிகளை மறக்க முடியாது.....சில ஹிந்தி டப்பின்க் நிகழ்ச்சிகளை மறக்க முடியாது... ஜங்கிள் புக், ஜுனூன், நான்ஸ்டாப் நான்சென்ஸ்... ஆனால் நான் சொல்வதெல்லாம் 95-2000... நீங்க சொல்ற காலகட்டத்துல நான் பொறக்கவே இல்லை...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-5984101047041426192010-12-05T23:46:56.235+05:302010-12-05T23:46:56.235+05:30படிச்சிட்டு நாளைக்கு வர்ரேன்!படிச்சிட்டு நாளைக்கு வர்ரேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-5833054642882644752010-12-05T23:04:35.401+05:302010-12-05T23:04:35.401+05:30//நாகராஜசோழன் MA said... [Reply] 29
ஹா.. ஹா.....//நாகராஜசோழன் MA said... [Reply] 29

ஹா.. ஹா.. ஹா..
அசிங்கப் பட்டான்.. சிரிப்பு போலீசு..

விடுங்க. அது அவருக்கு ஒன்னும் புதுசு இல்லையே!//

ஆமா ராசாக்களா மந்திரா பேடி வந்தா இவனுங்க எல்லாம் தலைய குனிஞ்சிகிட்டே போயிடுவானுக. ஆண்கள் எல்லாரும் ஜொள்ளர்கள் இல்லைங்கிரவங்க இங்க பிளஸ் ஓட்டும் ஜோள்ளர்கள்ன்னு சொல்றவங்க மைனஸ் ஓட்டும் போட்டுட்டு போய்க்கிட்டே இருங்க.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-44369398909215167252010-12-05T22:53:35.113+05:302010-12-05T22:53:35.113+05:30//Madhavan Srinivasagopalan said... [Reply] 27
...//Madhavan Srinivasagopalan said... [Reply] 27

@TERROR-PANDIYAN(VAS)

// நீ சாந்தில யாரை பார்த்து ஜொல்லு விட்டனு ஊருக்கே தெரியும்... :)) //

ஹா.. ஹா.. ஹா..
அசிங்கப் பட்டான்.. சிரிப்பு போலீசு..

விடுங்க. அது அவருக்கு ஒன்னும் புதுசு இல்லையே!NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-1875065099752739642010-12-05T22:51:06.050+05:302010-12-05T22:51:06.050+05:30@ம.தி.சுதா
//அருமையான ஒப்பீட்டு விளக்கமொன்று...
...@ம.தி.சுதா

//அருமையான ஒப்பீட்டு விளக்கமொன்று...

அன்றைய காலகட்டத்தை விட இன்று தொடர் நாடகம் பலரது நேரத்தை தின்று ஏப்பம் விட்டுக் கொள்கின்றதே...//

ரொம்பச் சரியா சொன்னீர்கள் சகோதரரே..

கொஞ்சம் லேட்டா வந்ததுனால சுடு சோறு ஆறிடிச்சி.. அயாம் வெரி சாரி..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-30894241992981572812010-12-05T22:48:07.669+05:302010-12-05T22:48:07.669+05:30@TERROR-PANDIYAN(VAS)
// நீ சாந்தில யாரை பார்த்து...@TERROR-PANDIYAN(VAS)

// நீ சாந்தில யாரை பார்த்து ஜொல்லு விட்டனு ஊருக்கே தெரியும்... :)) //

ஹா.. ஹா.. ஹா..
அசிங்கப் பட்டான்.. சிரிப்பு போலீசு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-77369655420071241112010-12-05T22:46:17.010+05:302010-12-05T22:46:17.010+05:30@ஸ்ரீராம்.
//முன்னால அளவோட இருந்தப்போ எல்லாமே ரசிச...@ஸ்ரீராம்.
//முன்னால அளவோட இருந்தப்போ எல்லாமே ரசிச்சது. இப்போ அளவு மிஞ்சினப்புறம் எல்லாமே போரடிக்குது. //

ஆமாமாம்.. நா வளவளனு சொன்னத ரெண்டே வரிகள்ள சொல்லிட்டீங்க ஸ்ரீராம்.. < நன்றி >Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-70700594173684175502010-12-05T22:42:37.331+05:302010-12-05T22:42:37.331+05:30@பெயர் சொல்ல விருப்பமில்லை
// எனக்கும் இதே நினைப்ப...@பெயர் சொல்ல விருப்பமில்லை
// எனக்கும் இதே நினைப்புதான். இன்றைய டிவி நிகழ்சிகள் எதையுமே நான் தொடர்ந்து பார்ப்பதில்லை. //

ஆமாமாம்.. மெகா சீரியல தொடர்ந்து பாக்க வேணாம். அப்பப்ப பாத்தாப் போதும்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-5574834688442004952010-12-05T22:41:27.458+05:302010-12-05T22:41:27.458+05:30@நாகராஜசோழன் MA
// வெயில் விடுமுறை கழிக்க சென்னை ...@நாகராஜசோழன் MA

// வெயில் விடுமுறை கழிக்க சென்னை போனது நீங்க மட்டும் தான். //

ஹி.. ஹி.... எங்க ஊருல பீச்லாம் கெடையாது..

அது மட்டும் இல்லை.. படிக்குற காலத்துல எந்த ஊருல நம்ம ஸ்கூலு இருக்குதோ அதத் தவிர எந்த ஊருக்கு போனாலும் ஜாலிதான்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com