tag:blogger.com,1999:blog-7834404461703472591.post2961574117249589415..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: I P L - சில சிந்தனைகள்Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-91731773843959196772010-03-22T11:58:21.675+05:302010-03-22T11:58:21.675+05:30மாது சார்...
இதற்கே இவ்ளோ பொங்கறீங்களே...
ஸ்டாலி...மாது சார்...

இதற்கே இவ்ளோ பொங்கறீங்களே...

ஸ்டாலின் ஒரு மீட்டிங்கில் பேச இரவு 7 மணிக்கு வருகிறார் என்றவுடன் ஒவ்வொரு 2 அடிக்கும் ஒரு கம்பு நட்டு, ட்யூப்லைட் கட்டி, திருட்டுத்தனமாக பக்கத்தில் இருந்து கரெண்ட் எடுத்து, அதுவும் பகல் 2 மணியிலிருந்தே எரிய விடுகிறார்களே, அவர்களை பார்த்தால் என்ன சொல்வீர்... என்ன செய்வது??

ஏதாவது கேட்டால், அடுத்த நாள் நமக்கு “ஆவின்” தான்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-74247571818258173652010-03-20T17:40:50.677+05:302010-03-20T17:40:50.677+05:30Thanks @ Chitra & Ananya.
@ சாய்ராம் கோபாலன -...Thanks @ Chitra & Ananya.

@ சாய்ராம் கோபாலன -- //But I am exception // -- you are one of the exceptions, I believe there are few & u r not singled out. Thanks.

//பெயர் சொல்ல விருப்பமில்லை said..."பதிவு எழுதும்போது எழுத்துப் பிழையைக் கவனிச்சு எழுதணும். ஐ.பி.எல் என்பதை இ.பி.எல் என்றும் சிந்தனைகள் என்பதை சிந்தினைகள் என்றும் எழுதக் கூடாது."// சுட்டியமைக்கு நன்றிகள். பிழைகளை சரி செய்துவிட்டேன்.

@ கோமதி அரசு -- உங்கள் தண்ணி சேமிப்பு இடுகையை படித்தேன். தண்ணிய சேமிச்சா மின்சாரத்தையும் சேமிச்சா மாதிரிதான் (up to some extent).

@KGG -- 'அய்யிரு வரவரைக்கும் அமாவாசை காத்திருக்காது' அதுபோலவா ? வருகைக்கு நன்றி.

//ஸ்ரீராம். said..."... , ஒற்றுமை இன்னும் என்னென்னமோ வீணாகுது"....//
---->>> IPL1-ல ஹர்பஜன், ஸ்ரீஷாந்துக்கு உட்டதைத் தானே சொல்லுறீங்க..?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-6900834444960697232010-03-20T16:40:44.018+05:302010-03-20T16:40:44.018+05:30நேரம், பணம், ஒற்றுமை இன்னும் என்னென்னமோ வீணாகுது.....நேரம், பணம், ஒற்றுமை இன்னும் என்னென்னமோ வீணாகுது..சரியாச் சொன்னீங்க..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-11913673251363415042010-03-20T12:15:41.495+05:302010-03-20T12:15:41.495+05:30ஐப்பசி கார்த்திகை முடியும்வரை ஐ பி எல் காத்திருக்க...ஐப்பசி கார்த்திகை முடியும்வரை ஐ பி எல் காத்திருக்குமா?கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-49280101419375164622010-03-20T12:12:43.466+05:302010-03-20T12:12:43.466+05:30//நா சொன்னது தப்பா?//
தப்பு இல்லை சரிதான் மாதவன்...//நா சொன்னது தப்பா?//

தப்பு இல்லை சரிதான் மாதவன்.

நாட்டில் மின்சார சிக்கனமும் அவசியம் தான் .

மாணவர்கள் படிப்பதும் அவசியம் தான்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-59135860206024533112010-03-20T09:24:28.929+05:302010-03-20T09:24:28.929+05:30இதைத்தான் பெர்னார்ட் ஷா அன்னிக்கே சொன்னார் : "...இதைத்தான் பெர்னார்ட் ஷா அன்னிக்கே சொன்னார் : "கிரிக்கெட் என்பது 11 முட்டாள்கள் விளையாட 11 கோடி முழு முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் ஒரு விளையாட்டு" (ஹலோ, அது 11000௦௦௦ என்பது எனக்கும் தெரியும், ஆனால் பொன்மொழியைக் காலத்துக்கு ஏத்தா மாதிரி மாத்திட்டேன்.)
அது போகட்டும், பதிவு எழுதும்போது எழுத்துப் பிழையைக் கவனிச்சு எழுதணும். ஐ.பி.எல் என்பதை இ.பி.எல் என்றும் சிந்தனைகள் என்பதை சிந்தினைகள் என்றும் எழுதக் கூடாது.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-24822926135820648022010-03-20T06:39:17.441+05:302010-03-20T06:39:17.441+05:30Madhavan
I stopped watching cricket after returni...Madhavan

I stopped watching cricket after returning back from UK in 2003 to India and then packing to US in 2004.

I just think it has lost it charm. But I am exception I guess, lot of Indians continue to waste lot of their productive time across the nation and elsewhere on this game !!

Now you have brought 2 more dimension to this.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-31360771677466608192010-03-19T23:49:54.032+05:302010-03-19T23:49:54.032+05:30//இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீ...//இந்த பாழாப்போன ஐ. பி. எல். மூலமா பல விஷயங்கள் வீணாப் போவுதே தவிர, எனக்கு உருப்படியாத் தெரியல. //
repeattaey!!!! jor padhivuAnanya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-24476693481522858662010-03-19T22:37:45.942+05:302010-03-19T22:37:45.942+05:30அவர்கள் தவறை கரெக்டா சொல்லிட்டீங்க.
IPL is a bus...அவர்கள் தவறை கரெக்டா சொல்லிட்டீங்க.
IPL is a business league - not a sports league.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com