tag:blogger.com,1999:blog-7834404461703472591.post4153935574630513735..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: விருப்பமுடன் (தொடர்ந்து) சொல்கிறேன் !Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-34383030819458208372010-08-05T22:12:41.578+05:302010-08-05T22:12:41.578+05:30உங்களது காமெடியான பதிவு நல்லாத்தான் இருக்கு.. டிவி...உங்களது காமெடியான பதிவு நல்லாத்தான் இருக்கு.. டிவியில் உங்களது பெட்டு போலவே..DreamGirlhttps://www.blogger.com/profile/13731535525375028971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-9312088426772448362010-08-05T22:02:58.497+05:302010-08-05T22:02:58.497+05:30ஹா. ஹா. ஹா.. செம காமெடி அப்பு..ஹா. ஹா. ஹா.. செம காமெடி அப்பு..ricehttps://www.blogger.com/profile/10526034229568650056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-18711742544160423072010-08-05T17:39:14.874+05:302010-08-05T17:39:14.874+05:30# நன்றி மதுரை சரவணன்.. அடிக்கடி வாங்க..
# நன்றி, ...# நன்றி மதுரை சரவணன்.. அடிக்கடி வாங்க..

# நன்றி, சோ-விசிறி. (இன்று அலுவலக நேரத்தில் நான் 'பிலாக்குப்' பக்கம் போகவே இல்லை.. உங்கள் அறிவுரைக்கு நன்றி... ஜஸ்டு ஜி-மெயில இருந்து வந்த பின்னூட்டத்த மட்டுமே போஸ்டுசெய்தேன்.)

# நன்றி சித்ரா..

# நன்றி அனன்யா... நீங்களும் நல்லா எழுத வாழ்த்துக்கள்

# நன்றி அருண் பிரசாத்.. நா அவ்ளோ நல்லாவா எழுதி இருக்கேன்..?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-73769796710749954962010-08-05T14:48:10.791+05:302010-08-05T14:48:10.791+05:30// cho visiri said...
You 'd better avoid...// cho visiri said...

You 'd better avoid using office time to file new post.

5 August 2010 5:53 AM//

நல்ல அறிவுரை............ஒரு சந்தேகம், நீங்க நைட் டியூட்டியில இருக்கும்போது இந்த கமென்ட் போடலியே? (போட்ட நேரம் னு இருக்கே, அதான் கேட்டேன்!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-28077456644960920602010-08-05T12:21:37.226+05:302010-08-05T12:21:37.226+05:30சூப்பருங்க. கலக்கல் பதில்கள்
@ பெ.சொ.வி
தல பதிவு...சூப்பருங்க. கலக்கல் பதில்கள்

@ பெ.சொ.வி

தல பதிவு போட சொல்லிட்டு, நம்ம பக்கம் எட்டி கூட பாக்கல. இதை வன்மையாக கண்டிக்கிறேன்

@ வெங்கட்

போச்சுடா... இதையும் தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதி வெச்சிகுங்க...அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-55402260826327094372010-08-05T09:08:06.704+05:302010-08-05T09:08:06.704+05:30ஏன் இந்த கொலை வெறி பாஸ்? என்னையும் இதுல இழுத்து வி...ஏன் இந்த கொலை வெறி பாஸ்? என்னையும் இதுல இழுத்து விட்டுட்டீங்களே? அவூ.....
எப்போன்னு தெரியலேது...ஆனா முடியும்போது கட்டாயம் முன்னுரிமை கொடுத்து இந்தப்பதிவை போட்டுடறேன்.. உங்க அளவுக்கு நகைச்சுவையா எல்லாம் என்னால எழுத முடியாது.. இருந்தாலும் அந்த பொறாமைன்னு நீங்க சொன்ன பதில் இருக்கே, அதை நான் பரிபூரணமா ஒத்துக்கறேன்.. ப்ளாக் அவுட்லே எல்லாம் ரொம்ப நல்லா இருக்கே! பேஷ் பேஷ்! சூப்பர்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-55787987765489155032010-08-05T05:53:34.019+05:302010-08-05T05:53:34.019+05:30By the way, by the name of the blogspot, it appear...By the way, by the name of the blogspot, it appears, requires a correction/modification.

"MaindanuL Oruvan" should read as "maindargaLil oruvan".

Or do you simply refer to the person in you ?

These comments however do not take away the quality of joke 9and serious) suff too in your post.

You 'd better avoid using office time to file new post.cho visirinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-13941188604498336112010-08-05T05:45:22.822+05:302010-08-05T05:45:22.822+05:30Good post.Good post.cho visirinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-47567564540720927732010-08-04T23:36:27.589+05:302010-08-04T23:36:27.589+05:30ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் பதில்கள்!!!!ஹா,ஹா,ஹா,ஹா.... கலக்கல் பதில்கள்!!!!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-57926610329382415912010-08-04T22:59:01.694+05:302010-08-04T22:59:01.694+05:30பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-45139637736398640962010-08-04T22:23:39.904+05:302010-08-04T22:23:39.904+05:30//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
தொடர்ந்தத...//பெயர் சொல்ல விருப்பமில்லை said...

தொடர்ந்ததுக்கு நன்றி! சும்மா பூந்து விளையாடிட்டீங்க, வாழ்த்துகள்!
(என் பதிவு சுமாரா இருந்தாலும் நான் தொடர அழைத்த ரெண்டு பேரும் சும்மா கலக்கிட்டாங்க, இல்ல?)//

உங்கள் பதிவும் நன்றாகவே இருந்தது.. நன்றி..

//மோகன் குமார் said.." Already Vidhoosh has also invited; I dont have time now to write; will try to do. Thanks Madhavan."

So, u have to write.. (two invitations to follow).. but.. s plz. take ur own time.

// வெங்கட் said..."அதென்ன _______________.,
" வெங்கட்ன்னு " பட்டுன்னு
சொல்ல வேண்டியது தானே..!!//

ok ok .. வெங்கட்

//ஸ்ரீராம். said..."புகை வெளியில் தெரியாம இருக்கற டெக்னிக் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்களேன்.."//

அது.. ஏதோ ஒரு வேகத்துல எழுதிட்டேன்.. நம்ம கமல் சொன்ன மாதிரி '... சொன்னா ரசிக்கணும்... ஆராயப்டாது..'

வாழ்த்துக்களுக்கு நன்றி..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-10405049201926506612010-08-04T20:03:58.484+05:302010-08-04T20:03:58.484+05:30புகை வெளியில் தெரியாம இருக்கற டெக்னிக் எங்களுக்கும...புகை வெளியில் தெரியாம இருக்கற டெக்னிக் எங்களுக்கும் சொல்லிக் கொடுங்களேன்...! நல்லா எழுதி இருக்கீங்க மாதவன்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-55675399800005947692010-08-04T19:39:41.226+05:302010-08-04T19:39:41.226+05:30// எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும்,
ஒர...// எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும்,
ஒரு பிரபில வலைப்பதிவாலருமான திரு ___________
அவர்களின் வலைப்பூ மோகத்தினால், //

அதென்ன _______________.,
" வெங்கட்ன்னு " பட்டுன்னு
சொல்ல வேண்டியது தானே..!!

ஹி., ஹி., ஹி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-59033943651716695712010-08-04T18:35:07.922+05:302010-08-04T18:35:07.922+05:30Already Vidhoosh has also invited; I dont have tim...Already Vidhoosh has also invited; I dont have time now to write; will try to do. Thanks Madhavan.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-670087569931231412010-08-04T18:34:37.476+05:302010-08-04T18:34:37.476+05:30தொடர்ந்ததுக்கு நன்றி! சும்மா பூந்து விளையாடிட்டீங்...தொடர்ந்ததுக்கு நன்றி! சும்மா பூந்து விளையாடிட்டீங்க, வாழ்த்துகள்!
(என் பதிவு சுமாரா இருந்தாலும் நான் தொடர அழைத்த ரெண்டு பேரும் சும்மா கலக்கிட்டாங்க, இல்ல?)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.com