tag:blogger.com,1999:blog-7834404461703472591.post4258282549143188012..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: சினிமா பாத்த சின்னப் பொண்ணு..Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-70882181788988041142010-12-13T15:19:37.269+05:302010-12-13T15:19:37.269+05:30சூபர் விமர்சனம் மாது - உன்னை விட உன் பொண்ணு சூப்பர...சூபர் விமர்சனம் மாது - உன்னை விட உன் பொண்ணு சூப்பரா விமர்சனம் எழுதறா - செல்லத்துக்கு நல்வாழ்த்துகள் மாதுcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-15728658866699270132010-10-15T22:11:39.743+05:302010-10-15T22:11:39.743+05:30லகலகலக ! இல்ல ! கலகலகல !! கலக்கல் ஸ்டோரி டெல்லி...லகலகலக ! இல்ல ! கலகலகல !! கலக்கல் ஸ்டோரி டெல்லிங் !!
ஆனா.. அது ஏதோ சொல்லும்.... அதனால 'அங்கிள்' ரஜினி அத வெட்டி 'டஸ்டு- பின்'னுல போட்டுடுவாரு....
ரொம்ப சூப்பர் !rangahttps://www.blogger.com/profile/06981289184814308309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-28016022635496053762010-10-14T11:23:56.481+05:302010-10-14T11:23:56.481+05:30இன்ட்லியில் பிரபலமடையச் செய்த அனைத்து உள்ளங்களுக்க...இன்ட்லியில் பிரபலமடையச் செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-59516572651784623652010-10-14T11:23:14.614+05:302010-10-14T11:23:14.614+05:30@ அருண், சித்ரா -- ஆமாம் 'ஸ்வீட்' தான். ...@ அருண், சித்ரா -- ஆமாம் 'ஸ்வீட்' தான். (நன்றி.. அருண் 'ஆண்டி' 'ஆண்ட்டி'யா திருத்திட்டேன்..
@ ஸ்ரீராம், ர்வ்ஸ்.. -- மழலை மொழி தி பெஸ்ட்..
@ (சே & மோ). குமார், -- பாதி உண்மை.. மீதி கற்பனை.
@ Dream Girl -- நன்றி
@ காயத்ரி -- தூங்கினது போர் அடிச்சதுனாலேயா... அட.. நல்ல இருக்கே..
@ எஸ்.கே, அசொவ்ம பெல்ஹாஜ் -- நன்றி
@ அநன்யா மஹாதேவன், சாய்
//“அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்” இதான் டாப்பு போங்க! // உண்மை.. அதனை நானும் நசிச்சேன்..(இது நடந்த உண்மை)

@ Dreamer //மிகவும் புதுசா இருக்குங்க! ரசித்து படித்தேன்.// -- அப்படியா ரொம்ப நன்றி

அனைவருக்கும் நன்றிகள்.. மீண்டு வருகMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-84584541626418945132010-10-14T08:59:55.221+05:302010-10-14T08:59:55.221+05:30150 கோடி ரூபாய் படத்தை, ஒரு மழலை மொழியில் அந்த மணம...150 கோடி ரூபாய் படத்தை, ஒரு மழலை மொழியில் அந்த மணம் மாறாமல் விமர்சனம் செய்த ஸ்டைல் மிகவும் புதுசா இருக்குங்க! ரசித்து படித்தேன்.

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-20522129924306766292010-10-12T19:20:46.949+05:302010-10-12T19:20:46.949+05:30Super Madhavan.
“அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்...Super Madhavan.

“அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்” - Classசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-63611361575773873742010-10-12T16:37:38.190+05:302010-10-12T16:37:38.190+05:30ஆஹா, எல்லா குழந்தைகளுக்குமே இந்த இம்பாக்டு தானா? இ...ஆஹா, எல்லா குழந்தைகளுக்குமே இந்த இம்பாக்டு தானா? இருந்தாலும் “அதுக்கப்புறம் நான் தூங்கிட்டேன்” இதான் டாப்பு போங்க! இங்கே படம் பார்ததன்னிக்கி அருண் வருண் புலம்பினது, ட்ரெயின்ல ரோபோவுக்கு ஸார்ஜ் போயித்து, அப்பென்ன பண்ணீத்து, ஒரு பாக்ஸ்ல சாஜ் பண்ணீண்டு வண்டடா, எல்லாரையும் தள்ளிடுத்து. அண்ட அங்கிள் கை கால் எல்லாம் கட் பண்ணிட்டா. கூடவே ரோபோ டா பாட்டும்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-62709182001682160482010-10-12T16:20:26.116+05:302010-10-12T16:20:26.116+05:30Sweet Babyppaaa
9s post frnd
http://funage16.blogs...Sweet Babyppaaa
9s post frnd
http://funage16.blogspot.com/Assouma Belhajhttps://www.blogger.com/profile/13787812043103453622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-41763141196574445392010-10-12T16:03:13.680+05:302010-10-12T16:03:13.680+05:30அருமை! ரசித்தேன்!அருமை! ரசித்தேன்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-64875607274465021952010-10-12T11:12:53.103+05:302010-10-12T11:12:53.103+05:30hehe so cute..sari naduvula kozhandha thoongiducha...hehe so cute..sari naduvula kozhandha thoongiducha?? aahaa athulendhu climax varai bore nu indirect a solreengalo..super thaanGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-15291618574308848222010-10-12T10:48:14.903+05:302010-10-12T10:48:14.903+05:30//டிஸ்கி : பாதி உண்மை... மீதி என் கற்பனை..//
எது ...//டிஸ்கி : பாதி உண்மை... மீதி என் கற்பனை..//

எது எப்படியோ.... மழலையின் விமர்சனம் நன்றாக இருந்தது..DreamGirlhttps://www.blogger.com/profile/13731535525375028971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-86031648560757640262010-10-12T10:26:45.225+05:302010-10-12T10:26:45.225+05:30மாதவன் மிக ரசித்தேன். குழந்தை மொழியிலேயே எழுதி உள்...மாதவன் மிக ரசித்தேன். குழந்தை மொழியிலேயே எழுதி உள்ளீர்கள்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-37342144806386548642010-10-12T10:12:18.150+05:302010-10-12T10:12:18.150+05:30மாதவா இனிமே உங்க பொண்ணையே எல்லாப் படத்துக்கும் அழை...மாதவா இனிமே உங்க பொண்ணையே எல்லாப் படத்துக்கும் அழைச்சுக்கிட்டு போங்க. நல்லா விமர்சனம் சொல்லுது. May god bless your child. சூப்பர்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-82521992785094716402010-10-12T08:10:54.561+05:302010-10-12T08:10:54.561+05:30kuzhanthai sollvathaai ungal vimarsanam arumai.
va...kuzhanthai sollvathaai ungal vimarsanam arumai.
vazhththukkal nanbarey.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-87636197637473239802010-10-12T06:42:41.062+05:302010-10-12T06:42:41.062+05:30குழந்தையின் பார்வையில்...! சூப்பர்.குழந்தையின் பார்வையில்...! சூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-49017630589931121612010-10-11T23:46:59.185+05:302010-10-11T23:46:59.185+05:30cho chweet!!!!!!! cute!cho chweet!!!!!!! cute!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-31191855052156657582010-10-11T22:55:29.845+05:302010-10-11T22:55:29.845+05:30so sweet!
ஆமா, அந்த ஆண்டி பேரு என்னங்க?so sweet!

ஆமா, அந்த ஆண்டி பேரு என்னங்க?அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.com