tag:blogger.com,1999:blog-7834404461703472591.post6364051764353117925..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: கடற்படை தினம் - 2011Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-45882497518466138322011-12-06T19:57:45.268+05:302011-12-06T19:57:45.268+05:30நல்ல அனுபவங்கள்தான். உண்மையில் சொல்லணும்னா எனக்கு ...நல்ல அனுபவங்கள்தான். உண்மையில் சொல்லணும்னா எனக்கு இவற்றை உட்கார்ந்து பார்க்கப் பொறுமை இருக்காது. உங்கள் பதிவு பார்த்து/படித்து தெரிந்து கொண்டேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-27318836390173600252011-12-06T15:52:26.574+05:302011-12-06T15:52:26.574+05:30வாழ்த்துகள் ...
இன்று
விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத...வாழ்த்துகள் ...
இன்று

விஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.
rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-32835966271649621122011-12-06T08:42:01.874+05:302011-12-06T08:42:01.874+05:30நல்ல பகிர்வு. படங்களுடன் நன்றாக இருக்கிறது.
எங்க ...நல்ல பகிர்வு. படங்களுடன் நன்றாக இருக்கிறது.

எங்க ஊரு கோவையில் ரெட் பீல்ட்ஸ் என்று ஒரு இடமுண்டு. இது எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கும் இடம். இங்கு தரைப்படை,கடற்படை ஆகியவற்றின் பயிற்சித் தளம் மற்றும் விமானப்படையின் பயிற்சி கல்லூரி ஆகியவை இருக்கும். இங்கு சென்று கடற்படை தினம் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடலில் நடக்கும் சாகசங்கள் இப்போ உங்கள் பதிவில் பார்த்து தெரிந்து கொண்டேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-88549469383309787552011-12-05T22:24:34.183+05:302011-12-05T22:24:34.183+05:30@ ARR -- >அந்த சொல்லாடல், நீங்கள் ரசிக்கும்படி ...@ ARR -- >அந்த சொல்லாடல், நீங்கள் ரசிக்கும்படி இருந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே.

@ Ramvi : ஏதோ... நம்மளால முடிஞ்சது பதிவா வந்திருக்கு..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-14697802319943913202011-12-05T20:56:46.623+05:302011-12-05T20:56:46.623+05:30அருமையான தகவல்கள்.படங்கள் அழகாக இருக்கு.பகிர்வுக்க...அருமையான தகவல்கள்.படங்கள் அழகாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி,மாதவன்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-22568523860516370272011-12-05T17:15:27.606+05:302011-12-05T17:15:27.606+05:30’’’அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று '...’’’அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.’’’

இந்த சொல்லாடலை மிகவும் ரசித்தேன் மாதவன்
அருமையான பகிர்வுA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-6199138213504516782011-12-05T12:38:08.172+05:302011-12-05T12:38:08.172+05:30@ பன்னிக்குட்டி ராம்சாமி
மங்களா தெரியுற போட்டோ நா...@ பன்னிக்குட்டி ராம்சாமி
மங்களா தெரியுற போட்டோ நா கிளிக் பண்ணது.. மத்ததுலாம் நெட்ல சுட்டது.

@ ராம்சாமி , ஷைலஜா, வெங்கட், நாய்-நக்ஸ், லெஷ்மி மேடம். -- நன்றி.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் .Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-4206503935334834892011-12-05T11:55:33.596+05:302011-12-05T11:55:33.596+05:30நல்ல அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிநல்ல அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-62312091954426326242011-12-05T11:32:01.922+05:302011-12-05T11:32:01.922+05:30Vedio-va pottirunthal
innum nalla irukkum....Vedio-va pottirunthal
innum nalla irukkum....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-7710964802429318842011-12-05T08:55:53.002+05:302011-12-05T08:55:53.002+05:30நல்ல அனுபவம்... எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண...நல்ல அனுபவம்... எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-88750357007337734982011-12-05T06:36:32.484+05:302011-12-05T06:36:32.484+05:30அனுபவத்தை அழகா சொல்லிருக்கீங்க...அனுபவத்தை அழகா சொல்லிருக்கீங்க...ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-69374001717472447402011-12-04T22:59:55.744+05:302011-12-04T22:59:55.744+05:30நல்ல அனுபவம் மாதவன், போட்டோக்கள் நீங்கள் எடுத்ததா?...நல்ல அனுபவம் மாதவன், போட்டோக்கள் நீங்கள் எடுத்ததா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com