tag:blogger.com,1999:blog-7834404461703472591.post6958361015280029113..comments2023-10-11T14:13:33.285+05:30Comments on மன்னை மைந்தர்களில் ஒருவன்: கார்டூன் ஜோக்Madhavan Srinivasagopalanhttp://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7834404461703472591.post-31230388487372958822010-12-13T12:31:17.608+05:302010-12-13T12:31:17.608+05:30ஒருசில பழைய மேட்டருலாம், எப்பப் பயன் படும், எப்படி...ஒருசில பழைய மேட்டருலாம், எப்பப் பயன் படும், எப்படிப் பயன் படும்னு யாருக்கும் தெரியாது..
பயன் பட வேண்டிய நேரத்துக்கு கரெக்டா பயன் படும்.. அதான்... போகில கண்டதையும் சேக்குறதில்லை..

நன்றி சீனா சார்.. நீங்கள் என்னுடைய பழைய பதிகளை படித்து விட்டு பல கருத்துரைகள் இடுவதற்கு நன்றிகள்.
உங்கள் ஊக்கம் என்னை மென்மேலும் வளரச் செய்யட்டும்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-66822381915056650292010-12-13T11:39:02.268+05:302010-12-13T11:39:02.268+05:30ரொம்பபபப்பபப்பப வருஷத்துக்கு முன்னாடி வந்த அட்டாச்...ரொம்பபபப்பபப்பப வருஷத்துக்கு முன்னாடி வந்த அட்டாச்மெண்ட் - பத்திரமா வசிருந்து இப்ப இடுகை போடறதுக்குப் பயன் படுத்தறதா ? போகி அன்னிக்கு ஒண்ணும் பண்ணலயா மாது ......cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-6916709233451034032010-05-06T18:13:32.616+05:302010-05-06T18:13:32.616+05:30ada.. ellaa businessum digital muraiyila nadakkuth...ada.. ellaa businessum digital muraiyila nadakkutha.. besh besh. romba nannaa irukku..DreamGirlhttps://www.blogger.com/profile/13731535525375028971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-18618064921308544332010-04-16T09:59:02.592+05:302010-04-16T09:59:02.592+05:30இது என்னுடைய சொந்த படைப்பு அல்ல... ! ரசனைக்குரியதா...இது என்னுடைய சொந்த படைப்பு அல்ல... ! ரசனைக்குரியதாக இருப்பதாகக் கருதி, இங்கு வழங்கியுள்ளேன்.
பின்னூட்டமிட்ட அனைவருக்கும்.. நன்றிகள் !
மீண்டும் வருக.....!Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-76311160948356779922010-04-15T23:50:44.498+05:302010-04-15T23:50:44.498+05:30நல்ல கற்பனை... நல்ல ஓவியப்படங்கள்... இன்னும் இதுபோ...நல்ல கற்பனை... நல்ல ஓவியப்படங்கள்... இன்னும் இதுபோல் தொடருங்கள்! காத்திருக்கிறோம்!

DREAMERDREAMERhttps://www.blogger.com/profile/00941320242682322555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-69531378681765168122010-04-15T22:36:09.610+05:302010-04-15T22:36:09.610+05:30//எங்கள் பார்வையில் இங்க்லீஷ் பேசினால் பணக்காரர்கள...//எங்கள் பார்வையில் இங்க்லீஷ் பேசினால் பணக்காரர்கள்..எல்லாம் தெரிந்தவர்கள்..!//

அப்போ என்னை மாதிரி ரெண்டும் தெரியாதவங்க ஸ்ரீராம் ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-91532337312887293262010-04-15T20:02:52.996+05:302010-04-15T20:02:52.996+05:30ஆஹா...இங்கயுமா..இதிலயுமா?
தஞ்சாவூர்ல ஒரு ஆளு (வாட...ஆஹா...இங்கயுமா..இதிலயுமா?
தஞ்சாவூர்ல ஒரு ஆளு (வாடிக்கைப் பிச்சை..!) டிராயர், டி ஷர்ட்ல வந்து இங்க்லீஷ்ல பேசி பிச்சை எடுப்பார்...எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். எங்கள் பார்வையில் இங்க்லீஷ் பேசினால் பணக்காரர்கள்..எல்லாம் தெரிந்தவர்கள்..!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-36374886207861635992010-04-15T18:51:45.220+05:302010-04-15T18:51:45.220+05:30Internet "Spam"ers?????
ha,ha,ha,ha....Internet "Spam"ers?????
ha,ha,ha,ha....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-65439930086014127502010-04-15T18:35:37.707+05:302010-04-15T18:35:37.707+05:30என்ன ஒரு ஜோக். அடிக்கடி ஜோக் பதிவு போடுங்கஎன்ன ஒரு ஜோக். அடிக்கடி ஜோக் பதிவு போடுங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7834404461703472591.post-33746267932637052032010-04-15T18:25:30.184+05:302010-04-15T18:25:30.184+05:30நாட்டின் யதார்த்த நிலை! இண்டெர்னெட் பிச்சைக்காரர்க...நாட்டின் யதார்த்த நிலை! இண்டெர்னெட் பிச்சைக்காரர்கள்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.com