First

இதுதான் எனது முதல் பதிவு.

விடை தெரியாத கேள்வியுடனே ஒரு ஆரம்பம்..
அனேகமாக, கடவுள் கூட பதில் சொல்ல மாட்டாரோ? (!!)
கேள்வி இதுதான்.
  1. மெகா தொடர் 'கோலங்கள்' முடியுமா?
  2. ஆம் என்றால் 'எப்போ'?