விக்னத்தை அழிக்கும் விநாயகன்

இன்று விநாயகச்சதுர்த்தில்ல  ?
இல்லையே... ஏன் ?
நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்' சொல்ல வர்ற செய்திய இன்னிக்கு 'இடுகை' இடக் கூடாதா ?
'படம்' சொல்லும் 'பாடம்'.. வாழ்க்கைக்கு ரொம்ப உதவும் பாருங்க.

11 Comments (கருத்துரைகள்)
:

அநன்யா மஹாதேவன் said... [Reply]

அருமையான கருத்துக்கள்!

RVS said... [Reply]

"பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்" அப்படின்னு ஒரு தலைப்பு போட்டிருக்கலாம். பதிவு நல்லா இருக்கு.

மன்னார்குடி said... [Reply]

அழகு.

ஸ்ரீராம். said... [Reply]

விக்ன விநாயகரா விஞ்ஞான விநாயகரா?

Madhavan said... [Reply]

அனன்யா & மன்னார்குடி -- பாராட்டியமைக்கு நன்றி

RVS -- அடுத்த இடுகை இடும் முன், உங்களிடம் 'மேட்டர' சொல்லி, நீங்கள் சொல்லும் தலைப்பையே வைக்கிறேன்.. சரியா ?

ஸ்ரீராம் - அவர் விஞ்ஞானம் தெரிந்த விக்ன விநாயகன்.. இப்ப ஒ.கே. வா ?

DREAMER said... [Reply]

அருமையான Interpretation..! இப்படிப்பட்ட விஷயங்களை வலியுறுத்தவே புராணத்தில் கடவுளுக்கு உருவம் கொடுத்திருப்பார்கள் என்பது என் நம்பிக்கையும்கூட..! பகிர்வுக்கு நன்றி..!

-
DREAMER

அப்பாவி தங்கமணி said... [Reply]

நல்லா இருக்குங்க. கடவுள் படைப்பு எல்லாமும் ஒரு காரணதோடு தான் போல

நீங்க சினிமா நடிகர் மாதவனா? இல்லையா? நான் கூட அத தான் சொல்லுறேன் (ஹா ஹா)

Ammu Madhu said... [Reply]

amazing info madhavan.Thanks for sharing.

DreamGirl said... [Reply]

pullaiyaar patti hero neethampaa, ganesa....

Ananthi said... [Reply]

Nice.. informative.. :)

cheena (சீனா) said... [Reply]

இது மாத்தி யோசிக்கறது - பிள்ளயாருக்கு - புது விளக்கம் - வாழ்க ! நல்வாழ்த்துகள் மாது - நட்புடன் சீனா

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...