தாயும் குழந்தையும்

கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர், நமது சித்தாந்தத்தின்படி, ஆனாலும் பாருங்கள், ஆங்கிலத்தில் ஒரு வாசகமுண்டு.. "கடவுள் எல்லா இடத்திலும்  (எல்லா நேரத்திலும்) இருக்கமுடியாது -- அதனாலேயே 'அன்னையை'ப் படைத்தார்"  ['God' cannot be everywhere, so he created  'Mother'].
எது எப்படியோ, 'அன்னை'யைப் படைத்தது கடவுள் என நான் நம்புகிறேன்.

ஒரு தாய் ஏதோ ஓர் காரணத்தினால், தனது குழந்தையை சிறிது நேரம் கவனிக்காவிடில் என்ன ஆகும் என்பது கீழ்க்கண்ட படங்களில் மூலம் விளங்கும்.

1 ) பப்பு வேணாம்....  அப்டியே சாப்டுவேன்..!
 2 ) ஐ, ஜில்லுனு இர்கே..!
 3 ) பெயிண்டிங்கு, எனக்கு ரொம்ப புடிக்கும்..

4 ) நீச்சல் கத்துக்க வாரிகளா?

 நல்லவேளை, 'கடவுள்', 'அன்னை'யைப் படைத்தான்.. இல்லையா ?


பின்குறிப்பு(கள்) :
  1. உலகிலுள்ள அனைத்து 'தாய்' களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.
  2. நண்பர் ஒருவர் 'When Wife leaves the child to husband' என்ற  தலைப்பில் பல வருடங்களுக்கு முன்னர் மின்னஞ்சல் வழியாக அனுப்பிவை இது. ஈயடிச்சான் காப்பி அடிக்காமல், என்னோட சொந்த கற்பனையை புகுத்திவடித்தது.

Wife is a Wife

"A Wife is a wife, no matter who you are.."

"மனைவி என்பவள் மனைவியே, நீங்கள் எவராக இருந்தாலும்.. "
மேற்கண்ட வாக்கியத்திற்கு ஏற்றாற்போல் உங்களால் முடிந்த கற்பனை செய்துகொண்டு.. பின்னர் கீழே உள்ள படத்தினை காணவும்.
.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..

..


கிரிக்கெட்டும் நானும்..


மட்டைப்பந்து.. (மட்டையால் பந்தை அடித்து விளையாடும் விளையாட்டு) [ அதே விளக்கம் 'கால்பந்து, கைப்பந்து' விளையாட்டுக்கும் பொருந்தும் இறகுப்பந்துக்கு பொருந்துமா ? மன்னிச்சுகங்க.. http://ulagamahauthamar.blogspot.com/2010/06/blog-post_8334.html படிச்ச எபெக்ட்டுதான..

விஷயத்துக்கு வரேன்..
நேத்திக்கு இந்திய பாகிஸ்த்தான் மட்டைப்பந்து போட்டி, டி வி ல பாத்தேன்.. நான்கு நாடுகள் போட்டியிடும் ஆசிய கோப்பையாமே, இலங்கைல போட்டிகள் நடந்துகொண்டு இருக்கிறது.. மட்டைப்பந்துந்து போட்டிகளுக்கு உசிரு இருக்குது..(இல்லன்னா நடக்க முடியுமா?.. ஆண்டவா விஷயத்துக்கு வரேன்னு சொன்ன பின்னாடியும் இப்படு ஏன்டா கும்மியடிச்சி இம்சை செய்யுற... மாதவா உனக்கு இது நல்லா இருக்குதா?..)

கல்லூரி நாட்களில் ஒரு கிரிக்கெட் மாச்சுகூட விடாம, டிவில பாக்குற ஆளு நானு.. ஆனா.. கடந்த 7 -8 ஆண்டுகளில் நான் பார்த்த மாச்சு (டிவில தாங்க) 10 -15 கூட தேறாது... எல்லாத்துக்குமே ஒரு முடிவு / சலிப்பு உண்டோ? 1991 ல உலகக் கோப்பை விளையாட்டுகளில் இந்த-பாகிஸ்தான் விளையாட்டை ரொம்ப ரசிச்சு பாத்தேன்.. இல்லையா பின்னே, நாம ஜெயுச்சுட்டோமில்லை.அதேபோல நேத்திக்கி நடந்த பேச்சுகூட நல்லாவே இருந்துச்சி.. ... நாம யார்கிட்டே தோத்தாலும் பரவாயில்லை.. பாகிஸ்த்தான் கிட்டே ஜெயிச்சே ஆகணும்.. இந்த எண்ணம் நம்ம பல பேருகிட்ட இருக்கும்னு நம்புறேன்.
ஒரு சமத்துல 90 பந்துல, ஒரு பந்துக்கு சராசரியா ஒரு ஓட்டம் மட்டுமே தேவை, கையிருப்பு 8 விக்கேட்டுன்னு இருந்தப்ப, இந்தியா தான் ஜெயிக்கும்னு ரொம்பவே நம்பிட்டேன்.. ஆனாப் பாருங்க.. ஈசியா கிடச்ச எந்த பொருளுக்குமே மதிப்பு இருக்காதுன்னு, 30 பந்துல 49 ஓட்டம் தேவைன்னு ஆக்கிட்டாங்க, நம்மாளுங்க.
என்னமோ ௨ சிக்சர் அடிச்சி. ஒரு வழிய ஜெயிச்சிட்டாங்க.. மானத்த காப்பத்திட்டாங்க.

வீட்டுலதான் நம்ம மானம் போயிடுச்சு.. மேச்சு பாக்குற சுவாரசியத்துல,

"காய்ச்சின பால் சூடா இருக்குது, ஆறின பின்னாடி உறைமோர் குத்திட்டு தூங்குங்க..", இதுதான் எனக்கு, என் துணைவி சொல்லிய வேலை..
நமக்கு மேச்சு சுவாரசியத்துல எல்லாம் மறந்து போயி, காலைல துணைவி, என்னை எழுப்பி, பால் மோர் ஆகாம கேட்டுப்போயிடுச்சி செம திட்டு..
நா வரேன்.. போயி, பால், மொரு எல்லாம் வாங்கணும்..

ஃப்ரைடே மெசேஜ் - 3

சிகரெட் பிடிப்பதனால் வரும் கேடுகள் தெரிந்திருந்தும், அந்த கேட்ட பழக்கத்தை விடமுடியாது பலர் அவதி படுகின்றனர்.
சிகரெட் பிடிக்கும் பழக்கத்தினால் இந்த ஆபத்துகூட காத்திருக்கிறது... இந்த வீடியோவைப் பாருங்கள்..

வெட்டி பொழுதுபோக்கு.

1  ) கணக்குல புலியா நீங்க.. 'ட்ரை' பண்ணுங்களேன்..
a)  0 = 5
b)  1 = 15
c)  2 = 25
d)  3 = 35
e)  4 = 45   என்றால்
f)  5 = ?   

2 ) கோடிட்ட இடத்தை நிரப்பவும்.
a) I know 'Karate', 'Kung-Fu' and _____________________________
b) I know 'German', 'French', 'Afrikaan', 'Marathi', etc. ____________________

3) கேள்வி  இது  பதில் / படம்  எது ?
a) நஷ்டமில்லாம, சுலபமா, வேகமா பணத்தை எப்படி இரட்டிப்பு செய்யலாம் (Quickest & Safe way of Doubling your money)?
b) ரொம்ப உஷார் பேர்வழி கோவிலுக்கு / கல்யாணத்துக்கு போனா, செருப்ப எப்படி பாதுகாக்க நினைப்பார்..?
c) ரெண்டு பெண்கள் சந்தித்தால் பேசாமலே என்ன யோசிப்பாங்க ?
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
1 )  கண்டிப்பா 5 = 55   இல்லை.. ..  5 = 0, தான்..  ஏனென்றால்.." a)  0 = 5 "

 2)  a) I know 'Karate', 'Kung-Fu' and 9 other dangerous words.
      b) I know 'German', 'French', 'Afrikaan', 'Marathi', 'Assamees'  are different languages.

3) a) இரடிப்பா..  (Doubling your money..)


3) b )
3-c)

கேள்வி பதில்...

B )
1 .  'செல்வி கீழே நிற்கிறாள்' என்ற அர்த்தம் வருமாறு எந்த மொழியிலாவது ஒரே வார்த்தையில் சொல்ல முடியுமா ? 
Ans 'Misunderstanding.


2 ) மிதிவண்டி செலுத்தும்போது போது தடுமாறி, அந்த வண்டி தன் மேலே  கிடக்க விழுந்தவரிடம்.. "என்ன உதவி வேண்டும் ?"
Ans : Encylopaedia  (என் சைகிள பிடியா )

3 ) நாலு 'T'யும் ஒரே ஒரு 'G'யும் உடைய, அர்த்தமுள்ள ஒரு அங்கில வார்த்தை எது ?
Ans : Originality ( ஒரு g , நாலு t )

4 )  ---- பின்னூட்டத்துல  ஸ்ரீராம், ஏற்கனவே சொல்லிவிட்டார்...----
கேள்வி  --  உங்களுக்கு எப்படி அடிபட்டது.. ஓர் நீங்க எந்த ஊரு..
Ans 'செங்கல்பட்டு'

C )
1 )  ----- அந்த டேம்பரச்சர் கேள்விக்கு பின்னூட்டத்துல 'சோ விசிறி' சொல்லிவிட்டார்...
2 ) பகல்ல போனா, அவுங்க அக்கவுண்டு பணத்த மட்டும் எடுக்கலாம்.. ராத்திரி போனா, அடுத்தவங்க அக்கவுண்டு பணத்தையும் எடுக்கப் போறார்னு அர்த்தம்..
(வங்கிக்கு  பகல்ல போறதுக்கு, ராத்திரு போறதுக்கும் என்ன வித்தியாசம்..)

பின்குறிப்பு :
எடிட்  செய்யும்பொது, ஒரிஜினல் போஸ்ட்(முந்தைய போஸ்ட்) காணாம போச்சுங்க.. எப்படி ரெகவர் பண்ணுரதுன்னே தெரியல..  எனவே ஒரு சில கேள்வி pathila மட்டும் இங்கதந்துள்ளேன்..