சர்கஸ்என்ன ஒரு கலை?. இன்றையதினம், மதிய காட்சி கண்டு மனநிறைவு பெற்றேன்.
அனால் என்ன பரிதாபம், 50 -60 பார்வையாளர்களே இருந்திருப்பார்கள். சினிமாவிற்கு அலை கடலென கூட்டம் மோதும் உலகத்தில் இப்படி ஒரு கலைக்கு நல்லதொரு வரவேற்பு இருப்பதில்லையோ என மனம் வருந்துகிறது.