குறள் வெண்பாவின் இலக்கணப்படி அமைந்தது..
ஈரடியாய், அடிக்கோர் பொழிப்பு மோனையமைந்தும், நாற்சீர், முச்சீராய் அமைந்தது.
********
உண்ணுமுண வாய்த்துள்ளி, ஊன்தாங்கு புள்ளிகளால்
கண்ணுவமை மீன்மானே, காண்
(1) உண்ணுமுன வாய் -- பிற உயிர்களுக்கு உணவாதலால்
(2) துள்ளி -- துள்ளி குதித்து அங்குமிங்கு ஓடுவதால்
(3) ஊன்தாங்கு புள்ளிகளால் -- உடல் மீதமைத்த புள்ளிகளால்..
(4) கண்ணுவமை :: அழகிய கண்ணிற்கு உவமையாகச் சொல்வதானால்...
'மீன்', 'மான்' போன்று இருப்பதை காண்பாயோ !
********