கவலைப் படாதீங்க தலைவரே! ஒரு மெகா போனால் வேறொரு மெகா - சீரியல்கள் ஓய்வதில்லை! என்ன மனைவிகள் சீரியல் பார்க்கின்ற நேரம் நாம நம்ம வேலையை பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா பாக்கலாம்!!
kggouthaman said... "சீரியல்கள் ஓய்வதில்லை!" --- அப்பா! நல்லதா போச்சு. 'கோலங்கள்' என்கிற வார்த்தையை மாற்றி, நான் என் கேள்வியை தொடர்ந்து கேட்டுகிட்டே இருக்கலாம் !!
I came to this link on seeing this on Idlyvadai. I was expecting something easier than this. I think that is going to end this december. Raja "
Dear Raja-Hari (or HariRaja), thanks for ur comment.. Though u said the Quenstion was not easy one, you seem to have an answer. Let's see if it's right or not soon.
பெயர் சொல்ல விருப்பமில்லை said... எது முடிந்ததோ, அது நன்றாகவே முடிந்தது, எது முடிகிறதோ, அது நன்றாகவே முடிகிறது, எது முடியுமோ, அதுவும் நன்றாகவே முடியும். - புதிய கீதாசாரம். --- நன்றி நண்பரே! நல்ல, கீதை வாக்கியங்கள். ஆனால், அது 'முடிந்த, முடிகிற, முடியும்' செய்திகளுக்கு பொருந்தும். இங்கு 'முடியுமா' என்பதே கேள்வி.
//நன்றி நண்பரே! நல்ல, கீதை வாக்கியங்கள். ஆனால், அது 'முடிந்த, முடிகிற, முடியும்' செய்திகளுக்கு பொருந்தும். இங்கு 'முடியுமா' என்பதே கேள்வி // முடியும்................ஆனா..............முடியாது. (அவ்................வ்.)
14 Comments (கருத்துரைகள்)
:
I came to this link on seeing this on Idlyvadai. I was expecting something easier than this. I think that is going to end this december.
Raja
கவலைப் படாதீங்க தலைவரே!
ஒரு மெகா போனால் வேறொரு மெகா -
சீரியல்கள் ஓய்வதில்லை!
என்ன மனைவிகள் சீரியல் பார்க்கின்ற நேரம்
நாம நம்ம வேலையை பிக்கல் பிடுங்கல் இல்லாம
நிம்மதியா பாக்கலாம்!!
kggouthaman said...
"சீரியல்கள் ஓய்வதில்லை!"
---
அப்பா! நல்லதா போச்சு. 'கோலங்கள்' என்கிற வார்த்தையை மாற்றி, நான் என் கேள்வியை தொடர்ந்து கேட்டுகிட்டே இருக்கலாம் !!
Thanks for ur comments, dear friend Gouthaman.
எது முடிந்ததோ, அது நன்றாகவே முடிந்தது, எது முடிகிறதோ, அது நன்றாகவே முடிகிறது, எது முடியுமோ, அதுவும் நன்றாகவே முடியும்.
- புதிய கீதாசாரம்.
"Hari said...
I came to this link on seeing this on Idlyvadai. I was expecting something easier than this. I think that is going to end this december.
Raja "
Dear Raja-Hari (or HariRaja), thanks for ur comment.. Though u said the Quenstion was not easy one, you seem to have an answer. Let's see if it's right or not soon.
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
எது முடிந்ததோ, அது நன்றாகவே முடிந்தது, எது முடிகிறதோ, அது நன்றாகவே முடிகிறது, எது முடியுமோ, அதுவும் நன்றாகவே முடியும்.
- புதிய கீதாசாரம்.
---
நன்றி நண்பரே! நல்ல, கீதை வாக்கியங்கள். ஆனால், அது 'முடிந்த, முடிகிற, முடியும்' செய்திகளுக்கு பொருந்தும். இங்கு 'முடியுமா' என்பதே கேள்வி.
//நன்றி நண்பரே! நல்ல, கீதை வாக்கியங்கள். ஆனால், அது 'முடிந்த, முடிகிற, முடியும்' செய்திகளுக்கு பொருந்தும். இங்கு 'முடியுமா' என்பதே கேள்வி
//
முடியும்................ஆனா..............முடியாது. (அவ்................வ்.)
No.. No.. I am not the cine star 'maddy'.
Then why his photo? Publish your photo sir!!
Kolangal December 4m thethiyoda mudiyuthu.. ithu athikaarappoorvamaana seithi..
"Guru said...
Kolangal December 4m thethiyoda mudiyuthu.. ithu athikaarappoorvamaana seithi. "
Though I believe your words, it is still difficult to believe such a (good) decision (finally) from the producer/director/publisher of the serial..
Thanks for ur visit & comment.
There is no announcement about the prize. Hence I am not able to answer your question.
1. ஆம்
2. சன் டிவி நேயர்களை ஒவ்வொரு நாளும் பெரும் எதிர்பார்ப்பிற்குள் (எப்போதுதான் முடியுமோ?) ஆளாக்கி வந்த கோலங்கள் தொடர் ஒரு வழியாக டிசம்பர் 4ஆம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
அன்பின் மாதவன்
இப்படியும் முதல் இடுகை இடலாமா - பலே பலே
நல்வாழ்த்துகள் மாதவன்
நட்புடன் சீனா
//இப்படியும் முதல் இடுகை இடலாமா - பலே பலே//
வலைப் பதிவில் (எனது) அனுபவமின்மையை காட்டுகிறது, இப்பதிவு. வருகைக்கு நன்றி.. மீண்டும் வாருங்கள்.
Post a Comment