அன்பு நண்பர்களே..

நல்ல முறையில் புத்தாண்டு பிறந்து பொங்கல் விழாவினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அனைத்து வலைமனை நண்பர்களுக்கும் தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்களும், அட்வான்ஸ் பொங்கல் வாத்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.

தொடர்து கடினமான அலுவல் பணியினாலும்... வெளியூர் பயணத்தினாலும் கடந்த ஒரு மாத காலமாகவே நான் எனது வலைமனையில் தொடர்ந்து சரிவர எழுத முடியவில்லை எழுதவில்லை (மைன்ட் வாய்ஸ்.. :  ம்ம்ம்.. போதும்  பில்ட் அப்பு.. மேட்டருக்கு வா).

வலைமனைக் குழு 'டெரர் கும்மி' நடத்தும் 2011க்கான  வலைமனையில் வந்துள்ள பல்வேறு வகைப் பிரிவிகளில் சிறந்த பதிவுகளை கவுரவிக்க நடத்தும் கோலாகலப் போட்டியில் உங்கள் பதிவுகளை இன்னும் இணைக்கவில்லையா ?

கவலை வேண்டாம்..

இன்று (10th ஜனவரி 2012) இரவு பன்னிரண்டு மணிக்குள் இணைத்தால் போதும்.. அதுவரை உங்களுக்கு கால அவகாசம் இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை பெறுவீர்களாக. வாழ்த்துக்கள்.

மேலும் விவரங்களுக்கு செல்வீர் 'டெரர் கும்மி'

நன்றி..
உங்கள் நண்பன்..
டெரர் கும்மி உறுப்பினர்
மாதவன். 

6 Comments (கருத்துரைகள்)
:

Chitra said... [Reply]

HAPPY NEW YEAR!!!

HAPPY PONGAL!!!

ஸ்ரீராம். said... [Reply]

எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும், பொங்கல் வாழ்த்துகளும்!

RAMVI said... [Reply]

புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் மாதவன்.

A.R.ராஜகோபாலன் said... [Reply]

உங்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மாதவன்

கோவை2தில்லி said... [Reply]

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள் மாதவன்... மீண்டும் புதிய பதிவுகள் தந்திட வாருங்கள்... :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...