uththama villain - உத்தம வில்லன் - My opinion

நானும் இந்த படத்த பாத்துட்டேன். படத்துல நல்லதா சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல. கல்யாணத்துக்கு
முன்னாடியே காதலி வயத்துல ஒரு கருவக் கொடுத்துட்டு , வேற பெண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துற ஆளுக்கு பெண் டாக்கரோட கள்ளத் தொடர்பு .. -- தேவையா நம்ம கலாச்சாரத்துக்கு இப்படி ஒரு கேடு ? அதத்தான் மெகா சீரியலா எல்லா சானல்லையும் சொல்லிக்கிட்டு இருக்காங்களே..
இரண்யனை ஹதம் செய்தான் நரசிங்கன்...  இதனை உல்டா செய்து நரசிங்கன் இறப்பதாக காண்பிப்பது அறிவீனம் அல்லவோ ! 
என்னைப் பொறுத்த வரையிலும், இந்தப் படத்துல கதை இல்லவே இல்லை. படம் படு வேஸ்டு !

உத்தம வில்லன் - படத்தை பார்ப்பது 'மத்யமம்' கூட இல்லை, 'அதமம்'

1 Comments (கருத்துரைகள்)
:

Thenammai Lakshmanan said... [Reply]

அதான் படம் ஓடலை போல. கமலும் சொதப்புவார்னு தெரியுது :)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...