பல விகற்ப இன்னிசை வெண்பா :
அயராமற் சாய்ந்த அளவுதரு(ம்) வர்க்கம்,
உயரமாய் நின்றும் உறங்கு மளவுகள்
தத்தம் மடங்கொடு தாம்சேர. வொன்றானால்,
சுத்தசெங் கோணமே, சுட்டு !
அயராமற் சாய்ந்த அளவுதரு(ம்) வர்க்கம்,
உயரமாய் நின்றும் உறங்கு மளவுகள்
தத்தம் மடங்கொடு தாம்சேர. வொன்றானால்,
சுத்தசெங் கோணமே, சுட்டு !
7 Comments (கருத்துரைகள்)
:
இப்போ முக்கோணத்தையும் கவிதை வடிவில் விளக்க ஆரம்பித்தாச்சா? பொதுவா மாணவர்களுக்கு கணக்கும் தமிழும்தானே கசக்கும்.
தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். கான்செப்ட் புரிஞ்சாலும் டெர்ம்ஸ் புரியல. விளக்குங்கள்.
I tried to mean the following
'சாய்ந்த அளவு' - Measure of Hypotenuse (Slant height)
'(a) நின்றும், (b) உறங்கு மளவுகள்' == Measure of Vertical and Base (sleeping) lines.
செங் கோணமே - right angle (triangle)
'தத்தம் மடங்கொடு' --> ஒரு எண் 'a' என்க. அதன் இரண்டு மடங்கு '2a', ஆறு மடங்கு '6a'... இவ்வகையில் 'தன் மடங்கு == a*a = a_square.
Thus this poem(by me) try to convey Pythagoras theorem
a*a+b*b = z*z
Onranaal enra vaarthai kuzappi vittadhu. I thought it was one. What about 'samamaanaal'? Thalai thattumo?
@middleclassmadhavi
a*a+b*b is represented by "உயரமாய் நின்றும் உறங்கு மளவுகள் தத்தம் மடங்கொடு தாம்சேர";
சாய்ந்த அளவுதரு(ம்) வர்க்கம், (ie. z^2 = z*z ) மேற்கண்டதுடன் (இதுவும், அதுவும் -- இந்த இரண்டும் 'ஒன்றானால்' (சமமானால்).
_/\_
//What about 'samamaanaal'? Thalai thattumo? //
YES.
Thanks
ஒன்றானால் என்பதற்கு பதில் சீரானால் என்று போட்டால் சீர்ப்பட்டு விடுமோ?
@middleclassmadhavi நன்று !
Post a Comment