Showing posts with label கணணி. Show all posts
Showing posts with label கணணி. Show all posts

கணணி(ய)யுகம்

தகவல் தொழில்நுட்பம், கணணி போன்றவற்றைப் பற்றி பதிவு எழுதும் சீசன் போல எப்ப வேண்டுமானாலும் வரவைக்கலாம். சமீபத்திலும், பல நாட்களுக்கு முன்னரும், வலைப் பதிவில் அது சம்பந்தமாக சக பதிவர்கள் (உதா.
http://ulagamahauthamar.blogspot.com/2010/07/134.html,
 http://maransite.blogspot.com/2009/12/blog-post_27.html )
எழுதும்போது, நாமும், முடிந்தவரை கணணியுகதிற்கு மதிப்பு தரும் வகையில் (சொந்த சரக்காக இல்லாமல் இருந்தாலும்) ஏதாவது செய்ய விரும்பியதால் இந்த படப்பதிவு. 
    -----------------------------------------------------------------
1 )
2 )            -----------------------------------------------
 3)  -----------------------------------------------

4)  --------------------------------------------------------------