ஒரு மனுஷனுக்கு காதலிகிட்ட பல்ப் வாங்கி கொலவெறியோட இருந்தா, அவருக்கு ஒரு வடகறியும், ஞாபகத்துக்கு வரலாம்.
எப்படியா ?
இதோ நா (நம்புங்க.. ஸாக்ஷாத் நாந்தேன்..) எழுதின லிரிக்ஸ் இந்த டெரர் கும்மி லிங்க்ல இருக்கு போயி படிச்சிட்டு சொல்லுங்க, சரியா இல்லையானு.
அன்புடன் ,
மன்னை மாதவன்.
---------------------------------
---------------------------------
