1 . 'செல்வி கீழே நிற்கிறாள்' என்ற அர்த்தம் வருமாறு எந்த மொழியிலாவது ஒரே வார்த்தையில் சொல்ல முடியுமா ?
Ans 'Misunderstanding.
2 ) மிதிவண்டி செலுத்தும்போது போது தடுமாறி, அந்த வண்டி தன் மேலே கிடக்க விழுந்தவரிடம்.. "என்ன உதவி வேண்டும் ?"
Ans : Encylopaedia (என் சைகிள பிடியா )
3 ) நாலு 'T'யும் ஒரே ஒரு 'G'யும் உடைய, அர்த்தமுள்ள ஒரு அங்கில வார்த்தை எது ?
Ans : Originality ( ஒரு g , நாலு t )
4 ) ---- பின்னூட்டத்துல ஸ்ரீராம், ஏற்கனவே சொல்லிவிட்டார்...----
கேள்வி -- உங்களுக்கு எப்படி அடிபட்டது.. ஓர் நீங்க எந்த ஊரு..
Ans 'செங்கல்பட்டு'
C )
1 ) ----- அந்த டேம்பரச்சர் கேள்விக்கு பின்னூட்டத்துல 'சோ விசிறி' சொல்லிவிட்டார்...
2 ) பகல்ல போனா, அவுங்க அக்கவுண்டு பணத்த மட்டும் எடுக்கலாம்.. ராத்திரி போனா, அடுத்தவங்க அக்கவுண்டு பணத்தையும் எடுக்கப் போறார்னு அர்த்தம்..
(வங்கிக்கு பகல்ல போறதுக்கு, ராத்திரு போறதுக்கும் என்ன வித்தியாசம்..)
பின்குறிப்பு :
எடிட் செய்யும்பொது, ஒரிஜினல் போஸ்ட்(முந்தைய போஸ்ட்) காணாம போச்சுங்க.. எப்படி ரெகவர் பண்ணுரதுன்னே தெரியல.. எனவே ஒரு சில கேள்வி pathila மட்டும் இங்கதந்துள்ளேன்..