Showing posts with label limit. Show all posts
Showing posts with label limit. Show all posts

லிமிட்டு..

 எச்சரிக்கை : 'சுட்ட' விஷயம் 
திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்.!!

இத்தாலிய பல்லேமோ நகருள ஒரு திருமணம் நடந்தபோது..  வழக்கம் போல புகைப்படம் எடுப்பவர் மணமக்களை பல கோணங்களில் படமெடுத்துக் கொண்டிருதாராம்.
இதற்காக வித்தியாசமான ரொம்ப ரொம்பவே....வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார்.

அங்கிட்டு தான் வினை விளையாண்டுடுச்சி..
தேவையா இந்த விபரீத வேளை.. துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது.

இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்.
எதுக்குமே ஒரு அளவு உண்டுன்னு சொல்லுறாங்களே...  அதுக்கு இது சரியான உதாரணமோ ?