என்ன ஒரு கலை?. இன்றையதினம், மதிய காட்சி கண்டு மனநிறைவு பெற்றேன்.
அனால் என்ன பரிதாபம், 50 -60 பார்வையாளர்களே இருந்திருப்பார்கள். சினிமாவிற்கு அலை கடலென கூட்டம் மோதும் உலகத்தில் இப்படி ஒரு கலைக்கு நல்லதொரு வரவேற்பு இருப்பதில்லையோ என மனம் வருந்துகிறது.
எனது தந்தை, சினிமாவிற்கு செல்ல அனுமதி அளிக்க மாட்டார். ஆனால் சர்கஸ் என்றாலோ தடை போடுவது இல்லை. 20 -25 ஆண்டுகளுக்கு முன் தந்தையின் செயல் புரியவில்லை.. இன்றைய கால சினிமாவின் தரத்தினை பார்க்கையில, எனது தந்தையின் சொல் மிக்க மந்திரமில்லை என்பது தெள்ளத்தெளிவாக புரிகிறது.
இந்த கலையில்,
1) வன்முறை, வெட்டு, குத்து, போன்றவையில்லை.
2) பலான சமாச்சாரங்கள் இல்லை (பெண் கலைஞர்கள் குறைந்த ஆடை உடுத்தி வருகிறார்களே? என உங்களில் சிலர் கேட்பது புரிகிறது... கண்டிப்பாக இந்த கலையில் 'கட்டிப்பிடி' சமாசாரம் கிடையாதல்லவா? எனவே இது பெரிய விஷயமாக எனக்கு தெரிவதில்லை)
3) கண்டிப்பாக குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்
இது போன்ற கலைஞர்களை நாம் ஊக்கப்படுத்தலாமே !
8 Comments (கருத்துரைகள்)
:
gud post
regards
ram
www.hayyram.blogspot.com
Dear,
'hayram, Thanks for ur visit & comments.
உயிரைப் பணயம் வைத்து விளையாடும் வீரர்களை இந்த உலகம் இப்போதெல்லாம் மதிப்பதில்லை. (உள்ளடி)பந்தயம் வைத்து விளையாடும் வீரர்களைத் தான் மதிக்கிறது. (மன்னிக்கணும்......நான் கிரிக்கெட்டுக்கோ, சச்சின் முதலிய ஈடுபாடுள்ள வீரர்களுக்கோ, எதிரி அல்ல)
//பெயர் சொல்ல விருப்பமில்லை said... "உயிரைப் பணயம் வைத்து விளையாடும் வீரர்களை இந்த உலகம் இப்போதெல்லாம் மதிப்பதில்லை." //
Rightly said. That's what made me write & post this article
Thanks & come again.
நல்ல கருத்து. மக்கள் உணர வேண்டும்.
Dear,
'ஆதி மனிதன்', Thanks for ur visit & comments.
அன்பின் மாதவன்
அழிந்து கொண்டிருக்கும் நல்ல கலைகளில் இதுவும் ஒன்று
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//அழிந்து கொண்டிருக்கும் நல்ல கலைகளில் இதுவும் ஒன்று//
அதுதான் எனது கவலையும்.
நன்றி.. உங்கள் வருகைக்கு.
Post a Comment