நம்மளோட மதிப்பு

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது ?

சும்மா,  'madhavan73' னு கூகிளாண்டவர் கிட்ட கேட்டப்ப  நம்ம நண்பர்கள் டெரர் பாண்டியன், சிரிப்பு போலீஸ் வந்தா மாதிரி ஒரு ஃபீலிங் / இன்டிகேஷன். என்னடான்னு கூர்ந்து காதுகொடுத்து கேட்டா 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ' னு துப்பிச்சு.. அதான் இதோ படமா இங்க கொடுத்துள்ளேன்..
 

http://www.statshow.com/madhavan73.blogspot.com?update=1

அண்ணன் வீடுதிரும்பல் மோகன் மற்றும் சகோதரி, ராம்வி கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீங்களும் உங்கள் பிளாகின் மதிப்பை தெரிந்துகொள்ள இப்படி முயற்சி செய்யலாம்.  http://www.statshow.com  என்னும் தளத்திற்கு சென்று உங்கள் வலைப் பதிவின் முகவரியை கொடுத்துப் பாருங்கள்.

11 Comments (கருத்துரைகள்)
:

மோகன் குமார் said... [Reply]

தம்பி இந்த மதிப்பை எங்க ப்ளாகுக்கு நாங்க எப்படி தெரிஞ்சிக்கிறது? சொல்லி தந்திருக்கலாமே ?

NAAI-NAKKS said... [Reply]

மாதவன் இவ்வளவு தானா உங்க மதிப்பு ....
GOOGLE-KU தெரியலை ...உங்க மதிப்பு...
யானைக்கு தான் பலம் தெரியாது ...
இதல்லாம் சும்மா டகால்டி ....
:))))))))))

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ரொம்ப மதிப்பான ஆளுங்க நீங்க! :)

சந்தானம் as பார்த்தா said... [Reply]

அண்ணே இந்த பணத்தை swiss bank-ல போட்ருங்க...

RAMVI said... [Reply]

நாங்க எப்படி எங்களோடது பற்றி தெரிஞ்சுகறது? மாதவன் விளக்கமா சொல்ல முடியுமா?

Lakshmi said... [Reply]

நானும் போயி பாத்துட்டேன் அதை ஸ்க்ரீன் ஷாட் எப்படி எடுக்கனும்னு தெரியல்லே.

ஸ்ரீராம். said... [Reply]

நன்றி மாதவன். முன்னர் எப்பவோ பார்த்திருக்கிறோம். இப்பவும் மறுபடி 'எங்களுக்கும்' பார்த்துட்டோம்!

ஸ்ரீராம். said... [Reply]

இன்று காலைக் கொஞ்ச நேரம் உங்கள் ப்ளாக் காணாமல் போயிருந்ததோ...காலை வந்த போது Not found என்று வந்தது!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ Sriram for 'Not found' Comment.

Thanks for the info. KG.G sir also told the same in buzz.

Might be "மெயிண்டனன்ஸ் போல.. ..."

ஆதி மனிதன் said... [Reply]

//மோகன் குமார் said...
தம்பி இந்த மதிப்பை எங்க ப்ளாகுக்கு நாங்க எப்படி தெரிஞ்சிக்கிறது? சொல்லி தந்திருக்கலாமே ?

RAMVI said...
நாங்க எப்படி எங்களோடது பற்றி தெரிஞ்சுகறது? மாதவன் விளக்கமா சொல்ல முடியுமா? //

மோகன் மற்றும் ராம்வி உண்மையிலேயே தெரியாமல் தான் கேட்கிறார்களா?

RAMVI said... [Reply]

நன்றி மாதவன்.
நான் போய் என்னோட பதிவு மதிப்பை தெரிந்து கொண்டு விட்டேன்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...