டெரர் கும்மியின் இனிய இம்சை

பெரும்பாலும் முன்பின் பார்த்திராத வலை நண்பர்கள் சிலரில் நாங்கள் ஒரு குழுவாக டெரர் கும்மி எனும் வலைத்தளம் சென்ற ஆண்டு இதே நாளில் ஆரம்பித்தோம். முதன்முதலில் blogspot முகவரியிலேய செயல் பட்ட வலைத்தளம் 'terrorkummi.com' என பெயர் மாறியது. சமீபத்தில் அந்த வலைதளத்தில் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் கலை/களை கட்டியது, உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

தற்போது முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வலைதள நண்பர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையாக விருது வழங்கவுள்ளோம்.நீங்களும் உங்களுடைய படைப்புகளுடன் இதில் கலந்து கொள்ளலாமே. உங்கள் நண்பர்களுக்கும் கலந்துகொள்ள பரிந்துரைக்கலாமே.

கலந்து கொண்டு இதனை சிறப்பித்து தருமாறு வேண்டுகிறேன். தங்களின் படைப்புகள் அனுப்பப்பட்டு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துக்கள்.

நன்றி. 

15 Comments (கருத்துரைகள்)
:

RAMVI said... [Reply]

மிக நல்ல முயற்சி மாதவன்.
வாழ்த்துக்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

மோகன் குமார் said... [Reply]

இந்த வருடம் தமிழ மணம் விருதுகள் இல்லை அந்த குறையை போக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் டெர்ரர் கும்மி நண்பர்களுக்கு வாழ்த்துகள்

A.R.ராஜகோபாலன் said... [Reply]

அருமையான முயற்சி, நானும் கலந்துகொள்கிறேன் மாதவன்.

கும்மாச்சி said... [Reply]

நல்ல முயற்சி, சீக்கிரம் ரூல்ஸ சொல்லுங்கப்பா.

Ramani said... [Reply]

அருமையான சிந்தனை
விதிகளை விளக்கினால் அனைவரும்
கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

கோவை2தில்லி said... [Reply]

நல்ல முயற்சி.

Rathnavel said... [Reply]

வாழ்த்துகள்.

Lakshmi said... [Reply]

நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said... [Reply]

வாழ்த்துகள். கலக்குங்க...

வெளங்காதவன் said... [Reply]

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆதி மனிதன் said... [Reply]

Can't wait...

வெங்கட் நாகராஜ் said... [Reply]

வாழ்த்துகள்....

வெங்கட் said... [Reply]

கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...