டவுட்டு சாமி.. டவுட்டு..

:
விசாகப்பட்டினம்: .......இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. -- செய்தி (ஆன்லைன்  நாளேட்டில் செய்தி )

 

டவுட்டு :
மேற்கிந்திய தீவு அணி 9 (ஒம்பது) விக்கெட் இழந்திச்சு ..
இந்திய அணி அஞ்சு (5 ) விக்கெட் இழந்திச்சு.
9 - 5 = 4 தான......?

------------------------------------------

செய்திகளுக்கான பிரத்யேக சின்னத்திரை தொலைக்காட்சி ஒன்றில் மூணு நாளைக்கு முன்னாடி, செய்தி வாசிப்பவர் சொன்னது.. 
"மயிலாடுதுறையில் வசிப்பவர்கள் தங்கள் ஊரை தனி மாவட்டமாக்க வேண்டுமென கோரிக்கை. மக்கள் தொகை அடிப்படையில் இங்கு ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.. இதை விடக் குறைவாக மக்கள் இருக்கும் பெரம்பலூர் போன்ற ஊர்கள் மாவட்ட தலைமையாக மாக இருக்கும் பொது ஏன், இந்தனையு தனி மாவட்டமாக ஆக்கக் கூடாது  என்று..     "


டவுட்டு : 
அதென்ன 'ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம்' ?  யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..!!

------------------------------------------
3
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
ஊக்கமது கைவிடேல்  -----  இப்படியும் இருக்கு

கிட்டாதாயின் வெட்டென மற -
கெடைக்கறது கெடைக்காம போகாது..
கெடைகாதது கெடைக்கவே கெடைக்காது.. (மாடர்ன்  மேட்டர்) 
 ----------இப்படிலாமும் இருக்கு..

டவுட்டு  :  எதை ஃபாலோ பண்ணுறது ?

11 Comments (கருத்துரைகள்)
:

ஷைலஜா said... [Reply]

தெரில்ல மாதவன்/// என்னவா இருக்கும் தொலைக்காட்சிதமிழே அலாதி:)

Ramani said... [Reply]

ஒருவேளை ஒன்பது கோடியே ஐம்பது இலட்சம்
எனச் சொல்ல முயல்கிறார்களோ?

ஸ்ரீராம். said... [Reply]

இந்தப்பழமொழி சமாச்சாரம்லாம் அவங்கவங்க அனுபவத்தை அவங்கவங்க எழுதி வச்சிட்டுப் போறாங்களா....நமக்கு ஒத்து வர்றதை நாம எடுத்துக்கிட வேண்டியதுதான்...என்ன சொல்றீங்க...!

தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]

ஆமா நாலு விக்கெட் மீதி இருக்கு... உங்க டவுட் சரி தான்....

அப்பாதுரை said... [Reply]

இதல்லவோ டவுட்ட்டு. இந்த மாதிரி ஒரு கேள்வியை அஞ்சாம் க்ளாஸ்ல கேக்கத் தெரியாம போச்சே!

NAAI-NAKKS said... [Reply]

Ada pavi...ippadi doubt-ke
doubt ketta....nanga enga
porthu....?????

Ippadikku
doubt-ieye
kelviya ketpor....sangam....

பெசொவி said... [Reply]

//மேற்கிந்திய தீவு அணி 9 (ஒம்பது) விக்கெட் இழந்திச்சு ..
இந்திய அணி அஞ்சு (5 ) விக்கெட் இழந்திச்சு.
9 - 5 = 4 தான......?//

Whatsoever wickets, the opposition team has lost, the wicket difference is calculted based on the wickets in hand for the winning team after scoring the target!

//முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
ஊக்கமது கைவிடேல்//

These proverbs are for encouraging persons to try to achieve the goal.

//கிட்டாதாயின் வெட்டென மற -
கெடைக்கறது கெடைக்காம போகாது..
கெடைகாதது கெடைக்கவே கெடைக்காது.. //

These are for those who have lost in spite of their efforts just to console them.

- Seriously replying group!

பெசொவி said... [Reply]

//அதென்ன 'ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம்' ? யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..!!//

no doubt, this is wrong sentence. One must say ''ஒன்பது புள்ளி ஐந்து லட்சம்'' only.

- Seriously replying group!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ஆஹா என்ன டவுட்டு... :) அதுக்கு சீரியசா விடை சொல்லலாம்னு நினைத்தேன் - ஆனா சங்கத்திலிருந்து தலைவர் [பெசொவி] பதில் சொல்லிட்டாரே!

Madhavan Srinivasagopalan said... [Reply]

Cricket as being an Englishmen game, they used say the result in two ways.

If team batting 1st wins by getting the 2nd team all out (or no fit-player to bat anymore), then the difference in runs between them was refered in the win by saying "Team 1 won by (the virtue of) X runs".

Similarly if chasing team win by loosing 'X' wickets out of the total 10 wickets, then the victory is announced as "Team B won by (the virtue of remaining) '10-X' wickets"

இந்த இரண்டாவது வகையை நம்மக்கள் தமிழ் படுத்தும்போது 'வித்தியாசம்' என்று தவறுதலாகச் சொல்லி விடுகிறார்கள்.

முதலாவதில் 'வித்தியாசத்தில்' என்று சொன்னால் தவறு வராது.

ஆனால் இரண்டாவதில் நேரடியாக தமிழ்படுத்த முடியாது.

'10 - X ' விக்கெட் கைவசமிருந்ததால் வெற்றி பெற்றார்கள், என்று சொல்வதே பொருத்தமாகும்.


Thanks to all for ur response.

jhon3447 said... [Reply]

9.5 lakh=nine lakh fifty thousand

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...