ஒரு சிலர் சில சமயத்துல எப்படி பேசறதுன்னே தெரியாது.. இப்படிலாமே பேசறது நல்லாவா இருக்கு.... என்னதான் அறிவியல் / மாடர்ன் உலகம்னு சொன்னாலும்.. செண்டிமென்ட்னு ஒன்னு இருக்குத்தான..!!
So, Can we make some attempt to avoid saying like...
1) "You'r not supposed to come back !"
2) "I think you should have left by now !"
3) "You will not wakeup in the morning"
என்னைப் பொறுத்தவரையில் இப்படி சொல்லலாமே..
1) To have better result(insisting the work/purpose), You should better be there
2) To get the work(insisting work/purpost) properly, better to start(the work) now.
3) You always get up lately in the morning.
ஒரு சிலர் பொதுவா, பேசச்சே அடிக்கடி "You know...", "If you do like it.." அப்படிலாம் பேசுவாங்க. 'You' இதுக்கு "We" யூஸ் பண்ணலாம். கொஞ்சம் பெட்டரா இருக்கும்.
நேற்று அலுவலகத்தில் ஒரு ப்ரோஜக்ட் மனேஜர் ப்ரெசென்ட் பண்ணப்ப டைரக்டரப் பாத்து அடிக்கடி "You... you" னு அட்ரெஸ் பண்ணாரு. பொதுவா "நாம இப்படி செஞ்சா.. இந்தப் பிராப்ளம் வரும்.. இப்படிலாம் இருக்கும்.. "னு பேசி இருந்தா பெட்டரா இருந்திருக்கும்னு நா நினைச்சேன். (நீங்கதான் மாட்டினீங்க, அதான் சொல்லிப்புட்டேன்...)
டெயில் பீஸ் : http://www.desimartini.com/allaboutrajni.html
அடாடா ...... .இப்படியும் ஒரு வெப் சைட்டா.... ?
இதுனால என்ன பயன். ?
அட.. நானெல்லாம் பிலாகு எழுதி என்ன பயன் ? அதே மாதிதானோ !
(தகவல் ஐ.பீ.என் செய்தி நிறுவனம்)
15 Comments (கருத்துரைகள்)
:
// ஒரு சிலர் பொதுவா, பேசச்சே அடிக்கடி "You know...", "If you do like it.." அப்படிலாம் பேசுவாங்க. 'You' இதுக்கு "We" யூஸ் பண்ணலாம். கொஞ்சம் பெட்டரா இருக்கும். //
சரி இனிமே நாம திருத்திக்கலாம்..!!
நாம ( நீங்க ) இன்னும் இண்ட்லி, தமிழ்10-ல
சப்மிட் பண்ணலை போல இருக்கே..
Good thinking....
:)
நல்ல யோசனைதான். எங்களுக்கும், நமக்கும் அபபடி தோன்றியதுண்டு...!
கரெக்டா சொன்னீங்க. You வார்த்தைகளை தவிர்ப்பது எப்போதுமே நல்லது....
சரியா சொல்லி இருக்கீங்க...சிலர் அப்படி பேசறப்போ கொஞ்சம் எனக்கும் சங்கடமாதான் இருக்கும்.
ஆமா அதென்ன நானெல்லாம் ப்ளாக் எழுதி என்ன பிரயோஜனம்னு ஒரு விரக்தி கேள்வி? எனக்கு இதெல்லாம் உங்க ப்ளாக் படிச்சிதானே தெரியுது? எழுதறதை நிறுத்தாதீங்க பொன் எழுத்து இல்லைன்னாலும் நம் எழுத்துன்னு உற்சாகமா எழுதணும் நான் அப்படித்தான் மத்தவங்க ரொம்ப சாதாரணமா எழுதறேன்னு சொன்னாலும் விடாம பலவருஷமா எழுதிட்டுதான் இருக்கேன்!!
5 Comments (கருத்துரைகள்)
:
வெங்கட் said... [Reply] 1 // ஒரு சிலர் பொதுவா, பேசச்சே அடிக்கடி "You know...", "If you do like it.." அப்படிலாம் பேசுவாங்க. 'You' இதுக்கு "We" யூஸ் பண்ணலாம். கொஞ்சம் பெட்டரா இருக்கும். //
சரி இனிமே நாம திருத்திக்கலாம்..!!
நாம ( நீங்க ) இன்னும் இண்ட்லி, தமிழ்10-ல
சப்மிட் பண்ணலை போல இருக்கே
<<<<<<<<
வெங்கட்!! இந்த நாம் நீங்க ...இதை ரசிச்சேன் ரொம்ப:)
//You' இதுக்கு "We" யூஸ் பண்ணலாம். கொஞ்சம் பெட்டரா இருக்கும்.// நல்ல யோசனைதான் மாதவன்.
வெங்கட்டின் கருத்தினை நானும்(நாமும்??) மிகவும் ரசித்தேன்.
நல்ல பயனுள்ள பதிவு மாதவன்
நாம் நல்லா தான் இருக்கும்....நல்ல யோசனை.
நல்ல கருத்து
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
பயனுள்ள பதிவு மாதவன்...
டெரர் கும்மி போட்டி முடிவுகள் எப்போது?
அருமை.
நாம எப்பயும் கிங்தான்..:)
நல்ல கருத்துதான். மாறா முயற்சிக்கிறேன்.
ஹ ஹ அருமை நண்பா!!எப்படி இப்படி எல்லாம் எழுதுதிரிங்க!!
Post a Comment