மாத்தி யோசி.. வெளையாடு

சின்ன வயசில, எங்க வீட்ல கேரம் போர்ட்  & காயின்ஸ் கெடையாது.. பிரண்டு கொடுத்த ஒரே ஒரு ஸ்டைக்கர்  மட்டும் இருந்திச்சு. வீட்டு ஹால்ல தரையில சதுரமா ஒரு டிசைன் இருக்கும் ... சிவப்பு (1) கருப்பு (9) வெள்ளை (9) கலருல சோடா மூடி சேகரிச்சு நாங்க சோடாமூடிகள நடுவுல அடுக்கிவெச்சு (கேரம் போர்டு மாதிரி) ஸ்டைக்கரால  அடிச்சு சதுரத்துக்கு வெளியில தள்ளணும். அப்படி தள்ளி விட்டு காயின கலெக்ட் பண்ணி ஆடுவோம்.

கீழ இருக்குற படங்கள பாத்த ஒடனே அதுதான் ஞாபகம் வந்திச்சு.. ஏழைக்கேத்த எள்ளுருண்டை..  ஆமாம்..

இருந்தாலும் என்னதொரு கிரியேடிவிட்டி.., எங்க சோடாமூடி கேரம்போர்டையும் சேத்துத்தான்.. 14 Comments (கருத்துரைகள்)
:

suryajeeva said... [Reply]

chess board wonderful...
நானும் அதே மாதிரி ஒரு போர்டு ரெடி பண்ண போறேன்
thanks for sharing

மங்குனி அமைச்சர் said... [Reply]

supparungo...

NAAI-NAKKS said... [Reply]

நல்ல சிந்தனை...

வெளங்காதவன்™ said... [Reply]

:-)

ராஜி said... [Reply]

ஜனங்க நல்லாதான் யோசிக்குறங்க

கோவை2தில்லி said... [Reply]

வித்தியாசமா யோசிச்சு இருக்காங்க....நீங்களும் தான்.

எஸ்.கே said... [Reply]

சின்ன வயசில இந்த மாதிரியெல்லாம் செஞ்ச ஞாபகம் வருது:-)

மோகன் குமார் said... [Reply]

2nd photo was also good. I started thinking about how we did in our younger age.

I missed ur ph. no. pl. send it to my mail ID.

ஸ்ரீராம். said... [Reply]

இரண்டாவது ஃபோட்டோ ஆச்சர்யப் படுத்துகிறது.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

குட்.... :)

ஷைலஜா said... [Reply]

எல்லாம் சரி..ஆனா பள்ளிக்கூட தொடர்பதிவை மாதவன் இன்னும் எழுதலேன்னு ஷைலஜா டீச்சர் கைல பிரம்போட வராங்களாம் தெரியுமா?:)

Madhavan Srinivasagopalan said... [Reply]

படங்களை ரசித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்.

ஷைலஜா டீச்சர்..... கண்டிப்பா சீக்கிரம் எழுதிடறேன்.. யோசிச்சு.. யோசிச்சு.. எழுதணும்.. அதான் டயம் ஆகுது..

அப்பாதுரை said... [Reply]

படைப்பாற்றல் எல்லாருக்கும் உண்டு. அற்புதமான பகிர்வு.

அப்பாதுரை said... [Reply]

பள்ளிக்கூடம் போயிருந்தாத்தானே எழுதுறதுக்கு?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...