இ -மெயிலில் இன்று :

ஒரு மாறுதலுக்காக ஸ்பேம் மெயில் ஓபன் செய்து பார்த்தேன்.. அடேங்கப்பா.. 24  மணி நேரத்துல ..  என்னைய கோடீஸ்வரன் ஆக்கிட்டுதான் மறுவேலைன்னு  நாலு மெயிலு இருந்திச்சு...

1) Hello Dear Friend,

I am Colonel Brian D. Kent American Combat Soldier group of 50,000, 00 combatant, left behind in Iraq for advisory and assistance to Iraqi Forces after the Handing over to Iraq Peace Keeping Force. During my services, i was able to secure Three Million Five Hundred Thousand Dollar($3.5 million U.S Dollars) which is my own share of the money we shared among ourselves that belongs to Saddam Hussein and his family. I have carefully arrange the said fund in a military consignment trunk box.


Could you be trusted? Can You help me keep this box till I am back from the Camp in Baghdad Iraq in March. 2012, Since Our Final
 Troops is leaving Iraq 2012 March, could you be trusted? kindly send me your name and mobile number for easy communication. I will only highlight you more on this issue when i hear from you.

அந்த மூணாவது மெயில இந்தாளுக்கு பார்வேர்ட் பண்ணனும் போல.. (டவுட்டு கேக்குறான் பாரு..)

2) Dear Lucky Winner,

Your Email ID was selected online in this week's HEINEKEN PREMIUM
EMAIL LOTTERY/AWARD 2012

Your ID has a total sum of 1,000,000.00 GBP (One Million Great Britain Pounds)

இதை நம்ம ரூபாயில சொன்னா எத்தன சைபர் இருக்கும் ?
நம்ம இ-மெயில் அட்ரஸ்க்கு எவ்ளோ மதிப்பு  பாத்தீங்களா.. ?

3) DEAR SIR,

MY NAME IS MR. SMITH HARRISON

I got your esteemed contact during my comprehensive search for a
reliable and trustworthy individual in your country . I am a medical doctor working with NATO currently in Libya. I have some money I made in made from Late President Muammar Gaddafi s compound. I have kept it as secret for a little while and I need someone I can trust and work with to enable me transfer the fund to his/her account for partnership in investment. Please I will need your help on this for I can forfeit 20 present of this money to make

I will be reviling the said amount immediately you give me with your word of
confidence to go ahead for this is a very huge amount of money..........


எலேய்.. இன்னுமா என்ன இந்த உலகம் நம்புது ?

4)

Bank of America


Online Banking Alert







Security Checkpoint:

Remember: Always look for your SiteKey® before entering your Passcode.






Due to concerns, for the safety and integrity of your online account we have issued this warning message. It has come to our attention that your account information needs to be updated due to inactive members, frauds and spoof reports.


We ask you to visit the following link to start the procedure of confirmation on customers data.

To get started, please click HERE.


----------------------------
எனக்கு புரியாத ஒரே ஒரு விஷயம்... 'எவன்டா அவன்.. என் பேருல பேங்க் ஆஃப் அமேரிக்கா'ல அக்கவுன்ட் வெச்சிருக்கறது..? மொதல்ல எனக்கு பாஸ்வேர்டச் சொல்லுங்க ப்ளீஸ்..

டிஸ்கி : நா கோடீஸ்வரன் ஆகணும்னா எதுக்கு இவ்ளோ மெயில்... சன் டி.வி, விஜய் டிவி கோடீஸ்வரன் நிகழ்ச்சில கலந்துக்கிட்டா போதுமே..

10 Comments (கருத்துரைகள்)
:

நாய் நக்ஸ் said... [Reply]

Ethukkum oru try
panna nangalum
therinchippome.....

Udane enakku forword
panna vendaam.....

Naan eppvo
manathalavil
mega kotesveran.....

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

சார் சார் நமக்கும் ஏதாவது பார்த்துப் பண்ணுங்க....

Yaathoramani.blogspot.com said... [Reply]

எனக்கும் இதுபோல் அடிக்கடி வருது
கோடிஸ்வரனாக என்னை மாற்றிவிடுவார்களோ என
பயமாய் இருக்கிறது ?
பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said... [Reply]

மல்டி மில்லியனர் மாதவன்....! ஆஹா...எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்குங்க...தலைவர் வாழ்க... ஸ்விஸ்ஸ் பேங்க்கையே வாங்கப் போகும் மன்னை மைந்தர் மாதவன் வாழ்க, வாழ்க...!

ஆதி மனிதன் said... [Reply]

கோடீஸ்வரன் ஆக ஆசைப் பட்டால் கோடியில் நிறுத்தி விடும் கும்பல் இது - விளையாட்டுக்குக் கூட யாருக்கும் பார்வர்ட் செய்து விடாதீர்கள்.

கௌதமன் said... [Reply]

உங்களுக்கு அனுப்பவேண்டிய பணத்தை, உங்கள் நண்பர் மாதவனுக்கு அனுப்பி இருக்கின்றேன்; அதை அவருடைய அக்கவுண்டிலிருந்து 'நெட் பாங்கிங் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர்' செய்யச் சொல்லி வாங்கிக் கொள்ளவும் என்று எனக்கு, Colonel Brian, Smith Harrison என்ற இருவரிடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. என்னுடைய அக்கவுண்ட் எண் - உங்களுக்கு மின்னஞ்சலில் இந்த மாத இறுதியில் அனுப்புகின்றேன். எனக்குரிய பணத்தை என் அக்கவுண்டுக்கு மாற்றிவிடவும்!

வெங்கட் நாகராஜ் said... [Reply]

இப்போதெல்லாம் மின்னஞ்சல், அலைபேசி என்று எல்லா வழிகளிலும் நம்மை தேன் தடவிய பலாச்சுளை போல அழைக்கிறார்கள்....

நிறைய பேர் பேராசை பட்டு ஏமாந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பது தான் வருத்தமான விஷயம். அவ்வப்போது பேப்பரில் இது போல ஏதாவது ஏமாந்த கதை வருகிறதே...

பாலா said... [Reply]

இவற்றை படித்தால் நன்றாக பொழுது போகும். ஆனால் ஒரு சில மெயில்களை ஓபன் பண்ணினாலே நம் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருக்கிறது.

வெளங்காதவன்™ said... [Reply]

டொட்டடிங்

ராஜி said... [Reply]

மெயில் ஐடி வச்சிருக்குற எல்லாருமே கோட்டீஸ்வரகள்தான்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...