'பாதுகாப்பு' - எப்பவுமே இப்படித்தானா ?

எதைச் செஞ்சாலும் 'பாதுகாப்பு' இருக்குதான்னு நல்லா கவனாமா பாத்துச் செய்யணும்.

நம்ம நாட்ல பொது மற்றும் தனியார் இடத்துல ஆழமா குழிய வெட்டிட்டு அதனால மக்களுக்கு உயிர் போற அளவுக்கு ஆபத்தா விட்டுடுறது என்ன நியாயம் ?

எழுபதடி ஆழ குழில விழுந்து நாப்பது மணி நேரமானாலும் இதுவரை மீட்கப் படாத நாலு வயசு குழந்தை  'மாஹி உபாத்யாய' நல்ல படியாக உயிருடன் மீட்கப்பட பிரார்த்தனை கூட்டுப் செய்வோம். கூட்டுப் பிரார்த்தனையில் வலிமை மிகவும் பெரியது..

இதுபோன்ற அசம்பாவிதம் இனி நடக்கா வண்ணம் ஒவ்வொரு மனிதனும் உணரவும் மேற்படி பிரார்த்திப்போம்..

Ref :  http://ibnlive.in.com/news/45-hours-on-time-runs-out-for-child-in-borewell/267394-3.html

5 Comments (கருத்துரைகள்)
:

நாய் நக்ஸ் said... [Reply]

:(((((
கண்டிப்பாக...

Madhavan Srinivasagopalan said... [Reply]

Thanks friend, (naai nakks)

ஸ்ரீராம். said... [Reply]

'எங்கள்' பிரார்த்தனையும்.
செய்தியில் பார்க்கும்போது பதைக்கிறது. இது மாதிரி இன்னும் எத்தனை சம்பவங்கள்.... இனி இதுமாதிரி நேராமல் தடுக்க வழி செய்ய வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

எனது பிரார்த்தனைகளும்....

Yaathoramani.blogspot.com said... [Reply]

ஒரு சிலரின் சிறு அலட்சிய்ப் போக்கால்
இதுபோன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நடப்பது
மனதிற்கு சங்கடமேற்படுத்திப்போகிறது
அந்த சிறு குழந்தைக்காக அனைவரும் பிரார்த்திப்போம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...