பதிவர்கள் சந்திப்பு 26-08-2012

சென்னையில் பல பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும், என் ஒருவனை சந்திப்பதற்காக இன்று எனது இல்லத்திருக்கு விஜயம் செய்த அண்ணன் பெசொவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 

--------  எப்படியோ, இந்த வகையில நாமளும் இன்னைய (26-08-2012) பதிவர்(கள்)   சந்திப்புல கலந்திட்டோமில்ல.  ## இன்றைய செய்தி நாளைய வரலாறு.. ..

11 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் நாகராஜ் said... [Reply]

போட்டுத் தாக்கறீங்களே! :)))

Madhavan Srinivasagopalan said... [Reply]

உண்மையிலேயே இன்னைக்கு, (அண்ணன்) பெ.சோ.வி எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனாரு..
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, நண்பர் வெங்கட் ..

அப்பாதுரை said... [Reply]

நீங்க சென்னைலயா இருக்கீங்க?

ஸ்ரீராம். said... [Reply]

:)))

எல் கே said... [Reply]

நீங்க வந்து நான் மிஸ் பண்ணிடனொன்னு நினைச்சேன்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@அப்பாதுரை

No Sir

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்., @எல் கே
:-)

மோகன் குமார் said... [Reply]


நீங்க ரெண்டு பேரும் அண்ணன்-தம்பி என்கிற ரகசியத்தை இப்புடி உடைச்சிட்டீங்களே

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

வலை-பதிவுலகத்தில் அனைவரையும் சகோதர சகோதரிகளா பாக்குற ஆளு நானு..
# நல்ல வேளை.. என்னோட மனைவி வலை-பதிவர் இல்ல.. :-)

பெசொவி said... [Reply]

hihi!

Ranjani Narayanan said... [Reply]

நீங்கள் இப்போது எழுதுவதில்லையா?
தொடர்ந்து எழுதுங்கள் ப்ளீஸ்!

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...