சென்னையில் பல பதிவர்களையும் சந்திக்கும் வாய்ப்பிருந்தும், என் ஒருவனை சந்திப்பதற்காக இன்று எனது இல்லத்திருக்கு விஜயம் செய்த அண்ணன் பெசொவி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
-------- எப்படியோ, இந்த வகையில நாமளும் இன்னைய (26-08-2012) பதிவர்(கள்) சந்திப்புல கலந்திட்டோமில்ல. ## இன்றைய செய்தி நாளைய வரலாறு.. ..
11 Comments (கருத்துரைகள்)
:
போட்டுத் தாக்கறீங்களே! :)))
உண்மையிலேயே இன்னைக்கு, (அண்ணன்) பெ.சோ.வி எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனாரு..
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, நண்பர் வெங்கட் ..
நீங்க சென்னைலயா இருக்கீங்க?
:)))
நீங்க வந்து நான் மிஸ் பண்ணிடனொன்னு நினைச்சேன்
@அப்பாதுரை
No Sir
@ஸ்ரீராம்., @எல் கே
:-)
நீங்க ரெண்டு பேரும் அண்ணன்-தம்பி என்கிற ரகசியத்தை இப்புடி உடைச்சிட்டீங்களே
@மோகன் குமார்
வலை-பதிவுலகத்தில் அனைவரையும் சகோதர சகோதரிகளா பாக்குற ஆளு நானு..
# நல்ல வேளை.. என்னோட மனைவி வலை-பதிவர் இல்ல.. :-)
hihi!
நீங்கள் இப்போது எழுதுவதில்லையா?
தொடர்ந்து எழுதுங்கள் ப்ளீஸ்!
http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/
Post a Comment