சொல் பின்வரு நிலையணி : 09-08-2017


*******************************
படிக்கும் படிப்பைப் பயனாய்ப் படிக்கப்,
படித்தார் படியே படிப்பாய் ; - படிப்பால்
படியி லுயர்துப் படித்தநல் லோர்கீழ்ப்
படிந்தாற் பலனே, படி
*******************************

8 Comments (கருத்துரைகள்)
:

அப்பாதுரை said... [Reply]

அட்டகாசம்.

நெல்லைத் தமிழன் said... [Reply]

படியிலுயர்து --- ???

அணிக்கு சிறு விளக்கம் கொடுத்திருக்கலாம். நல்ல முயற்சி

Madhavan Srinivasagopalan said... [Reply]

தங்கள் கருத்திற்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said... [Reply]

படி = நிலை.
நிலையில் உயர்ந்து..

நன்றி.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

வாவ்....

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வெங்கட் நாகராஜ் நன்றி நண்பரே !

அப்பாதுரை said... [Reply]

//படியி லுயர்துப் படித்தநல்

படியுயரப் படித்துநல் லவர்கீழ்ப்
படிந்தே பலனும் படு.
- இப்படியிருக்கலாமோ?

ஏகாந்தன் ! said... [Reply]

முதன்முதலாக உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன் -எங்கள் ப்ளாக் மூலமாக.

சுவாரஸ்யம் காட்டுகிறது தமிழ்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...