அதனால தான், நானே சொந்தமா என்னோட கையால எடுத்த ஃபோட்டோக்களை நீங்கல்லாம் பாக்குறதுக்கு இங்கிட்டு கொடுத்ருக்கேன்.
![]() |
| மோ. க. காந்தி. |
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஜவஹர்லால் நேரு. |
நானே சொந்த முயற்சி பண்ணி கண்டுபிடிச்ச 'கார்' கீழே படத்துல இருக்குது.
பாத்தீங்களா.. நல்லா இருக்குதானே ?.. நீங்களும் இனிமே முடிந்தவரைக்கும் 'தன் கையே தனக்குதவி' னு எல்லாத்தையும் சொந்தமா செய்ய டிரை பண்ணுங்களேன்..
என்னமோ கேக்க வரீங்கன்னு நெனைக்கிறேன்..
1 ) நா எடுத்த ஃபோட்டோக்களை பத்தியா..?
அது வந்து.. எங்க வூட்டாண்ட மேல ஷெல்புல இருந்த புக்ஸலாம் சுத்தம் செயுறப்ப, உள்ளே இருந்த காந்தி, நேரு ஃபோட்டோக்கள் கீழ விழுதுடிச்சா.. நாதான் அந்த ரெண்டு ஃபோட்டோக்களை யும் என்னோட 'கையால எடுத்து' புக்ஸ்ல திரும்ப வெச்சேன்.
2 ) நா எப்படி காரக் கண்டு பிடிச்சேனா ?
ரெண்டு நாளைக்கு முன்னாடி, என்னோட பையனோட வெளையாட்டு காரு காணாமப் போச்சுன்னு, அவன் ரொம்ப அழுதானா .. அத பாத்து.. தாங்க முடியாம... வீட்டையே புரட்டி போட்டு தேடினப்ப என்னால அந்த காரக் (தேடிக்) கண்டுபிடிக்க முடிஞ்சிச்சி....
டிஸ்கி : என்னங்க பண்ணுறது.. எனக்கு
http://ulagamahauthamar.blogspot.com/2010/09/blog-post_06.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/blog-post_06.html
http://arunprasathgs.blogspot.com/2010/08/im-back.html
மாதிரி எல்லாம் எழுதத் தெரியாது.. அதான் இப்படி..


