'எந்திரன்' படம் -- என்னா விளம்பரம்.. ? எத்தனை கோடி செலவு செஞ்சு எடுத்திருக்காங்க.. படத்த பாத்தப்பதான் எனக்கு அதோட மகிமை புரிஞ்சுது....
படத்தப் பத்தி விமர்சனம் எழுதினா அப்புறம் நீங்க படம் பாக்குறப்ப விறுவிறுப்பு இருக்காது அதனால நா படத்த பத்தி.. அதனோட கதையைப் பத்தி சொல்லலை. நீங்களும், என்னை மாதிரியா கொஞ்சங்கூட கஷ்டப் படாம.. பைசா கூட செலவு செய்யாம 'எந்திரன்' படத்தை பாக்கணுமுன்னா கீழே போங்க
கொஞ்சம்.. கொஞ்சம்..
இன்னும் கொஞ்சம்..
அட அல்மொஸ்டு வந்தாச்சு.. இன்னும் கொஞ்ச தூரம் தான்.. கீழே போங்க..
|
|
|
V
|
|
|
|
எந்திரன் (படம்)
கஷ்டப் படாம , பைசா செலவு செய்யாம மேலே உள்ள 'எந்திரன்' படத்தப் பாத்தீங்களா ?.. சூப்பரா இருக்குதில்ல ?
டிஸ்கி : "கஷ்டப் படாம" -- பாத்ததுக்கப்புறம்தான் கஷ்டமோ ? ரொம்ப வலிக்குதா ? சாரி...
.
