எந்திரன் படம்

என்னதான் கம்ப்யூட்டருக்கு 'மவுஸ்'.. இருந்தாலும் .. நம்ம 'சூப்பர் ஸ்டாருக்கு' என்னிக்குமே 'மவுசுதான்' .....

'எந்திரன்' படம் -- என்னா விளம்பரம்.. ? எத்தனை கோடி செலவு செஞ்சு எடுத்திருக்காங்க.. படத்த பாத்தப்பதான் எனக்கு அதோட மகிமை புரிஞ்சுது....

படத்தப் பத்தி விமர்சனம் எழுதினா அப்புறம் நீங்க படம் பாக்குறப்ப விறுவிறுப்பு இருக்காது அதனால நா படத்த பத்தி.. அதனோட கதையைப் பத்தி சொல்லலை. நீங்களும், என்னை மாதிரியா கொஞ்சங்கூட கஷ்டப் படாம.. பைசா கூட செலவு செய்யாம 'எந்திரன்' படத்தை பாக்கணுமுன்னா கீழே போங்க

கொஞ்சம்.. கொஞ்சம்..இன்னும் கொஞ்சம்..அட அல்மொஸ்டு வந்தாச்சு.. இன்னும் கொஞ்ச தூரம் தான்.. கீழே போங்க..

|
|
|
V
|
|
|
|
எந்திரன் (படம்)கஷ்டப் படாம , பைசா செலவு செய்யாம மேலே உள்ள 'எந்திரன்' படத்தப் பாத்தீங்களா ?.. சூப்பரா இருக்குதில்ல ?

டிஸ்கி : "கஷ்டப் படாம" -- பாத்ததுக்கப்புறம்தான் கஷ்டமோ ? ரொம்ப வலிக்குதா ? சாரி...

.

11 Comments (கருத்துரைகள்)
:

அருண் பிரசாத் said... [Reply]

//இந்திரன் படம் -- என்னா விளம்பரம்.. ?

செலவு செய்யாம 'இந்திரன்' படத்தை பக்கனுமுன்னா கீழே போங்க

உள்ள 'இந்திரன்' படத்தப் பாத்தீங்களா ?.. சூப்பரா இருக்குதில்ல ?//

என்ன தல, இந்திரன் படம் பாட்டுறேன்னு சொல்லிட்டு எந்திரன் படம் காட்டுறீங்க.

இந்திரன் - கமல் படம் சூப்பரா இருக்கும் பாஸ்

Madhavan said... [Reply]

தவறினை சுட்டிகாட்டியமைக்கு, நன்றி அருண். சரி செய்துவிட்டேன்.
--- தலைவர் படத்த பாத்த சந்தோஷத்துல உணர்ச்சிவசப் பட்டு தப்பு நடந்துடுச்சி..

Tech Shankar said... [Reply]

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

ஸ்ரீராம். said... [Reply]

ஆஹா...

அநன்யா மஹாதேவன் said... [Reply]

Grr.... X-( Group grouppaa thaan kelambi irukkaayngga!

சி.பி.செந்தில்குமார் said... [Reply]

மாதவா,மகராசா,எங்களை எல்லாம் மஞ்சமாக்கான் ஆக்குறதுல உங்களுக்கு என்ன அவ்வளவு ஆசை?(நல்ல நக்கல் பதிவு)

கோமதி அரசு said... [Reply]

எந்திரன் படம் நல்லா இருக்கு.

Madhavan said... [Reply]

@ Tech Shankar, உங்கள் முதல் வருகைக்கு நன்றி.. மீண்டும் மீண்டும் வருக..

@ Sriram, Ananya,சி.பி.செந்தில்குமார் & Komathi -- thanks --

Gayathri said... [Reply]

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க

Gayathri said... [Reply]

haahaa nalla osila padam parthen..nejamavum sanikizhamaithaan parthen arumayaana padam

Ananthi said... [Reply]

அவ்வவ்வ்வ்வ்.. நீங்க இம்புட்டு நல்லவுகளா....!!
பைசா செலவில்லாம படம் காட்டுறீங்க.. ரொம்ப நன்றிங்க :-)))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...