Showing posts with label பாரதீய ரிசர்வ் வங்கி. Show all posts
Showing posts with label பாரதீய ரிசர்வ் வங்கி. Show all posts

மதிப்பற்ற(பற்றிய) தகவல்

<------ இது என்ன தெரியுமா? 500 ரூபாய் நோட்டில் காந்தியின் காதின் வலது புறத்தில் இருப்பது. 'RBI 500'. சாதாரணமாக இது தெரியாது. லென்சின் உதவியுடன்
பார்த்தால் தெரியும். எனது டிஜிட்டல் காமெராவின் மூலமாக, நான் எடுத்த ஓர் படம் இது.