<------ இது என்ன தெரியுமா? 500 ரூபாய் நோட்டில் காந்தியின் காதின் வலது புறத்தில் இருப்பது. 'RBI 500'. சாதாரணமாக இது தெரியாது. லென்சின் உதவியுடன்
பார்த்தால் தெரியும். எனது டிஜிட்டல் காமெராவின் மூலமாக, நான் எடுத்த ஓர் படம் இது.
இந்திய ரூபாய் தாள்களிள் உள்ள முக்கிய அம்சங்களை பற்றி பாரதீய ரிசர்வ் வங்கி வெளியிட்ட விவரங்கள் கீழே படமாக தரப்பட்டுள்ளது.
இது தகவலுக்காக மட்டுமே !
6 Comments (கருத்துரைகள்)
:
நல்ல நல்ல தகவல்கள் தருகிறீர்கள். பெயரில் மட்டுமே mad உள்ளது உங்களுக்கு. வாழ்த்துகள்!
// பெயர் சொல்ல விருப்பமில்லை said... "நல்ல நல்ல தகவல்கள் தருகிறீர்கள். ..." //
ஹீ.. ஹீ.. ! இதெல்லாம் சொந்த சரக்கு அல்லவே! இருந்தாலும் பலருக்கும் பயன்படுமாதலால், பதிவு இடுகிறேன். வந்து, வாழ்த்தியமைக்கு நன்றி. மேலும் பல தகவல்கள் என்னால் முடிந்தவரை தர விரும்புகிறேன்
-- maddy
அப்ப நம்ப சிவகாசி காரணுங்க எவ்வளவு update ஆக இருப்பானுங்க ! ஏன்னா இந்த சூட்சுமம் எல்லாம் கொஞ்சமாவது தெரிஞ்சாதானே அவுங்கலாலேயும் RBI க்கு இணைய நோட்டு அடிக்க முடியுது !
இப்படிக்கு
பாலா(பழைய என்றும் மறவா நண்பன் )
இப்படி நிறைய நுண்ணிய விசயங்கள் ஒரு ரூபாய் தாளில் உள்ளது. ஆனால் இதையும் கூட கண்டுபிடித்து கள்ளநோட்டு அடிக்கும் தில்லாலங்கடிகள் நிறைய இருக்கிறார்கள்.
என்னுடை பல பதிவுகளை படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி மேடி... நீங்களும் நிறைய எழுதுங்கள்... இல்லன்னா வலைப்பூ வாடிவிடும் :-)
//bala said... "அப்ப நம்ப சிவகாசி காரணுங்க எவ்வளவு update ஆக இருப்பானுங்க ! ஏன்னா இந்த சூட்சுமம் எல்லாம் கொஞ்சமாவது தெரிஞ்சாதானே அவுங்கலாலேயும் RBI க்கு இணைய நோட்டு அடிக்க முடியுது !" //
//நாஞ்சில் பிரதாப் said...
"இப்படி நிறைய நுண்ணிய விசயங்கள் ஒரு ரூபாய் தாளில் உள்ளது. ஆனால் இதையும் கூட கண்டுபிடித்து கள்ளநோட்டு அடிக்கும் தில்லாலங்கடிகள் நிறைய இருக்கிறார்கள்."//
ஆத்தாடி, இந்த விளையாட்டுக்கு, நா வரலே!
//நீங்களும் நிறைய எழுதுங்கள்... இல்லன்னா வலைப்பூ வாடிவிடும் :-)//
உண்மை. முயற்சி செய்கிறேன். நன்றி
-------------
மாது - அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment