செய்தி --1
ஒரு புலவரின் மகன், அவரிடம், "அப்பா, காலில் முள் குத்திவிட்டது, என்ன செய்ய? என்றானாம். அதற்கு அப்புலவரோ,

"பத்து ரத புத்திரனின், மித்திரனின், சத்துருவின், பத்தினியின் காலேடுத்துத் தேய்."
புரியலியா?