![]() |
| கேட்டு ரசிப்பது, இளையராஜாவின் இன்னிசை |
![]() |
| கேட்டு ரசிப்பது, ஏ. ஆர். ரகுமானின் இன்னிசை |
![]() |
| கேட்டு ரசிப்பது, தேவாவின் இன்னிசை |
![]() |
| கேட்டு ரசிப்பது, கே.ஜே. யேசுதாசின் இன்னிசை |
![]() | |
| கேட்டு ரசிப்பது, எஸ்.பி.பியின் இன்னிசை |
அட.. நா பாடினால் அந்த பூனையோட ரசிக்கும் தன்மை.. எப்படியிருக்கும்.. ஒரு சிறிய கற்பனை.. கொஞ்சம் கீழ போயி பாருங்க....
![]() |
| நான் பாடிய பாடலை கேட்ட பூனை.. |
நன்றி : இதனை இ-மெயிலில் அனுப்பிய 'சரண்யாவிற்கு'





