நானும் ஒரு பாடகன்

கேட்டு ரசிப்பது, இளையராஜாவின் இன்னிசை

கேட்டு ரசிப்பது, ஏ. ஆர். ரகுமானின்  இன்னிசை

கேட்டு ரசிப்பது, தேவாவின்  இன்னிசை

கேட்டு ரசிப்பது, கே.ஜே. யேசுதாசின்  இன்னிசை

கேட்டு ரசிப்பது, எஸ்.பி.பியின்  இன்னிசை 


அட.. நா பாடினால் அந்த பூனையோட ரசிக்கும் தன்மை.. எப்படியிருக்கும்.. ஒரு சிறிய கற்பனை.. கொஞ்சம் கீழ போயி பாருங்க....


நான் பாடிய பாடலை கேட்ட பூனை..

நன்றி : இதனை இ-மெயிலில் அனுப்பிய 'சரண்யாவிற்கு'


16 Comments (கருத்துரைகள்)
:

RVS said... [Reply]

மாதவா.... சூப்பரப்பு... -) அதும் அந்த கடைசி பூனை... ஏ கிளாஸ்.... ;-)

Gayathri said... [Reply]

haha nice..eppovo mailla patha nyabhagam aana neenga ezhudhirukkum vidham arumai

Anonymous said... [Reply]

haa..haa.. super..
The cat's response is GREAT

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

அப்ப அது நான் பாடின பாட்டைக் கேட்டு நடந்த விஷயம் இல்லையா...............!

ஆதிரா said... [Reply]

நான் பாடிய பாடல் கேட்டது நல்லா இருக்கு.. ஏ ஆர் ரகுமானின் இசையை கேட்கும் பூனை இசை ரசிகனாத்தான் இருக்க வேண்டும்.. சூப்பர்..

எஸ்.கே said... [Reply]

super cats super singer

ஸ்ரீராம். said... [Reply]

கலக்கிட்டீங்க மாது...

Madhavan said... [Reply]

தேங்க்ஸ் ஆர்.வி.எஸ்., பெ.சோ.வி, gaya3 , ஸ்ரீராம், அனானி, எஸ்.கே. அண்ட் ஆதிரா.
மீண்டும் வருக.. இன்ட்லியில் ஒட்டு போடவும்..

Ananthi said... [Reply]

ha ha ha... ayyo paavam andha poonai.. :)

ஸ்ரீராம். said... [Reply]

மீண்டும் வருக.. இன்ட்லியில் ஒட்டு போடவும்.//

ட்ரை செய்து பார்த்தேன்....ஒருமுறைதான் போட முடியும் என்கிறதே....!

Madhavan said... [Reply]

//ஸ்ரீராம். said. ட்ரை செய்து பார்த்தேன்....ஒருமுறைதான் போட முடியும் என்கிறதே....! //

Thanks sriram.. but, I haven't seen your vote on the following link.

http://ta.indli.com/nagaichuvai/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

ஸ்ரீராம். said... [Reply]

உஷார் பார்ட்டி மா...! இப்போ?

மோகன்ஜி said... [Reply]

உங்கள் ரசிகப் பூனைகள் அட்டகாசமாய் இருக்கு மாதவன்ஜி !

சாய் said... [Reply]

மாதவா, கலக்கல்ஸ். அதும் அந்த கடைசி பூனை ஏ கிளாஸ்.

No TMS !!

அப்பாதுரை said... [Reply]

funny.
ஜேசுதாஸ் இசை கேட்டு தூங்காம இருக்குதே பூனை?

Madhavan said... [Reply]

நன்றி, மோகன்ஜி, அப்பாதுரை.
நன்றி சாய்.. "NO TMS " .. என்ன செய்யுறது சார்.. 'TMS ' பாட்டாலாம் நாமளே கேட்டு கேட்டு ரசிக்குரதால, பூனைக்கு சான்ஸே கெடைக்க மாட்டேங்குது..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...