[ மொதல்ல புரியல.. எனக்குப் புரியலே.. என்ன காரணத்துக்காக அப்படி நடந்துதுன்னு புரியலை...... ]
எல்லாரும் என்னை ஒரு தடவை மன்னிச்சிடுங்க.. 'டெரர் கும்மி' பிலாகுல போட வேண்டிய பதிவ தவறுதலா இந்த பிலாகுல ஒரு தடவை பப்ளிஷ் பண்ணிட்டேன்.. அதான் என்னைய பாலோ பண்ணுறவங்க டாஷ்போர்ட்ல நான் 'மன்னை மைந்தர்களில் ஒருவன்' வலைப்பூவுல புதிய பதிவு போட்டதா (அதாங்க இதே தலைப்புலதான்) தகவல் வந்துடிச்சு. வந்ததுதான் வந்துட்டீங்க.. ஒரு எட்டு 'டெரர் கும்மி' பிளாகுக்கு போயி நா எழுதின பதிவப் படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க, சரியா? மேல இருக்குற படத்தப் பாத்த உடனே படிக்கணும்னு ஆசை இருக்குதானே ?
இந்த மேட்டரு என்னோட அனுபவத்துல வந்தது (அனுபவிச்சி எழுதினது)
ஆங் சொல்ல மறந்திட்டேன்.. நேத்திக்கு கணக்கு போடலாமான்னு கேக்குற வலைப்பூவுல 'எண்களில் எத்தனை விஷயங்கள் ?' தலைப்புல பதிவு போட்டேன். அதையும் முடிஞ்சா பாத்துட்டு வாங்க. இதுக்கென்ன படமா ? கீழப் பாருங்க..
டிஸ்கி : அந்த ரெண்டு பதிவையும் அங்கிருந்தே இன்டலி, தமிழ்மணம், தமிழ்-10 ல இணைச்சிருக்கேன், ஒட்டு போடுறதுக்கு. இங்கே இணைப்பு எதுக்குத் தரணும் ?
------------------------------------------

