எங்கயோ, எதுலயோ தப்பு !


[ மொதல்ல புரியல.. எனக்குப் புரியலே.. என்ன காரணத்துக்காக அப்படி நடந்துதுன்னு புரியலை...... ]
எல்லாரும் என்னை ஒரு தடவை மன்னிச்சிடுங்க..  'டெரர் கும்மி' பிலாகுல போட வேண்டிய பதிவ தவறுதலா இந்த பிலாகுல ஒரு தடவை பப்ளிஷ் பண்ணிட்டேன்.. அதான் என்னைய பாலோ பண்ணுறவங்க  டாஷ்போர்ட்ல நான் 'மன்னை மைந்தர்களில் ஒருவன்' வலைப்பூவுல புதிய பதிவு போட்டதா (அதாங்க இதே தலைப்புலதான்) தகவல் வந்துடிச்சு. வந்ததுதான் வந்துட்டீங்க.. ஒரு எட்டு 'டெரர் கும்மி' பிளாகுக்கு போயி நா எழுதின பதிவப் படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க, சரியா? மேல இருக்குற படத்தப் பாத்த உடனே படிக்கணும்னு ஆசை இருக்குதானே ?

இந்த மேட்டரு என்னோட அனுபவத்துல வந்தது (அனுபவிச்சி எழுதினது)

ஆங் சொல்ல மறந்திட்டேன்.. நேத்திக்கு கணக்கு போடலாமான்னு கேக்குற வலைப்பூவுல 'எண்களில் எத்தனை விஷயங்கள் ?' தலைப்புல பதிவு போட்டேன். அதையும் முடிஞ்சா பாத்துட்டு வாங்க. இதுக்கென்ன படமா ? கீழப் பாருங்க..


டிஸ்கி : அந்த ரெண்டு பதிவையும் அங்கிருந்தே இன்டலி, தமிழ்மணம், தமிழ்-10 ல இணைச்சிருக்கேன், ஒட்டு போடுறதுக்கு. இங்கே இணைப்பு எதுக்குத் தரணும் ?
------------------------------------------

10 Comments (கருத்துரைகள்)
:

RVS said... [Reply]

பல சைட்ல எழுத ஆரம்பித்து பிரபலம் ஆகிவிட்டாய் மாதவா.. எங்கயோ போய்ட்ட... ;-)

கோமாளி செல்வா said... [Reply]

ஹி ஹி ஹி ,, நீங்க ரொம்ப நல்லவர் !!

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி ஆர்.வி.எஸ். & செல்வா

polurdhayanithi said... [Reply]

பாராட்டுகள் பலதளங்களில் எழுதுகிறீர் . உங்களின் ஆக்கம் வெற்றியடட்டும் பாராட்டுகள்

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி! போளூர்-தயாநிதி.

எஸ்.கே said... [Reply]

இரண்டு நதிகள் சங்கமிக்கும் கடல்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

என்ன அர்த்தம் எஸ்.கே ?

எஸ்.கே said... [Reply]

//இரண்டு நதிகள் சங்கமிக்கும் கடல்! //
டெரர் கும்மி, கணக்கு பாடம் இரண்டு நதிகள்
மாதவன் கடல்

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
அப்ப இது ?

ஸ்ரீராம். said... [Reply]

தோ வர்றேன்....அங்க வர்றேன்....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...