Showing posts with label வலைச்சரம் - 7. Show all posts
Showing posts with label வலைச்சரம் - 7. Show all posts

வலைச்சரத்தில் எனது ஏழாவது நாள்

வெற்றி முரசு கொட்ட, எனது ஏழாம் நாள் ஆட்டம் வலைச்சரத்தில் இன்றைய பணி துவங்கியது. கடந்த ஆறு நாட்களாக நீங்கள் தந்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றிகள். இன்று கவிதைகள் பக்கங்களுடன் துவங்கி.. சில கவிஞர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அதன் பின்னர் 'வலைமனையில்' எழுதுவதால் சக வலைப் பதிவர்களில் இவர்களுக்கு விளைந்த நன்மைகள் பற்றி அவர்களே சொல்லும் பதிவுகளை மேற்கோள் காட்டி எழுதியுள்ளேன். அதன் பிறகு, கணணி மென்பொருள் ஒன்றின் பலதரப்பட்ட பயன்களை விளக்கத்துடன் சொல்லும் பதிவு பற்றி எழுதியுள்ளேன்.

இந்த இடுகைக்கு சென்று படித்துப் பயன் பெறுங்கள். வழக்கம் போல உங்கள் கருத்துக்களையும் இங்கும், அங்கும் வாரி வழங்கி இந்தப் பதிவினை சிறப்புறச் செய்யுங்கள்.

மீண்டும் நன்றிகள்.